சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!! Khan11

காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!!

Go down

காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!! Empty காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!!

Post by முனாஸ் சுலைமான் Sat 1 Oct 2011 - 20:10

காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!! Metro-Paris-Rame-MF77-ligne

வியாழன் இரவு 8.30 மணியளவில் 7ம் இலக்க மெட்ரோ சேவையில் உள்ள Crimée (Paris XIXème) நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணைத் தாக்கி விட்டு ஓட ஒரு இளைஞன் முயன்றுள்ளான்.

இளைஞனால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதற்காக அருகில் நின்றிருந்த இளைஞன் ஒருவர் முயன்றுள்ளார்.

ஆனால் திருட முயன்றவன் உதவிக்கு வந்த இளைஞனை மெட்ரே தண்டவாளத்தில் தள்ளி விழுத்தி விட்டான். கீழே விழுந்த இளைஞன் உடனடியாக தண்டவாளத்திலுள்ள அதிசக்கி வாய்ந்த மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த இடைவெளிக்குள் திருட வந்தவன் தப்பி ஓடிவிட்டான். கிட்டத்தட்ட 25வயதுடைய வட ஆபிரிக்க இளைஞன் ஒருவனே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவராவார்.

1.75m முதல் 1.80m வரை உயரமுடைய இந்த இளைஞனைக் காவற்துறையினர் தீவிரமாகத் தேடுகின்றனர். தொடருந்து சிறப்புக் காவற்துறையினர் ( La brigade des réseaux ferrés ) இந்த விசாரணையைக் கையிலெடுத்துள்ளார்கள்.

திருட்டுச் செயலில் இறங்கிய இந்த இளைஞன் காப்பாற்ற வந்த இளைஞனைத் தள்ளி வீழ்த்திக் கொலைகாரனாக மாறியுள்ளான்.

இந்த சம்பவத்தில் பெண்ணிடம் கொள்ளையிட முயன்ற ஆபிரிக்க திருடனை தடுத்தி நிறுத்தி போராடி மரணத்தை தழுவியவர் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் என்றும் இவரது வயது 27 என்றும் இவர் பாரீஸ் la Courneuve இல் வசிப்பவர் என்றும் சனிக்கிழமை நாளிதழான Le parisien செய்தி வெளியிட்டுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 51வது ஐ.நா.வின் இளைஞர் மாநாடு; இலங்கை சார்பாக மூன்று பேர் பங்கேற்பு
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ.
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum