சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

முடியால் அவிழ்ந்த முடிச்சு  Khan11

முடியால் அவிழ்ந்த முடிச்சு

2 posters

Go down

முடியால் அவிழ்ந்த முடிச்சு  Empty முடியால் அவிழ்ந்த முடிச்சு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 2 Oct 2011 - 6:01

மனிதனின் முடியை வைத்து, அவர்கள் இடம்பெயர்ந்த வரலாற்றை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட சில முடிக்கற்றைகளை பிரிட்டிஷ் மனிதவியல் ஆராய்ச்சியாளர் சேகரித்தார். இதை ஆராய்ந்த போது வடகிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து மனிதர்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கலாம் என தெரிய வந்தது. இந்த இடப்பெயர்ச்சி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆப்ரிக்காவை விட்டு வெளியேறும் போது ஒரே இனமாகவும், முதலில் கருப்பு தோலையும் கொண்டிருந்தனர். பூமத்திய ரேகை, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றின் வழியான பரிணாம பயணத்தின்போது தோலின் நிறம் மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடக்கு அட்சரேகைகளில் வாழ்ந்தபோது முற்றிலுமான வெளிர் தோலை பெற்றனர்.டென்மார்க்கில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியக குழுவினர், எஸ்கி வில்லர்சிலவ் தலைமையில் இந்த ஆராய்ச்சியை நடத்தினர். ஆப்ரிக்காவில் வாழ்ந்தவர்கள் தான் மிகப்பழமையானவர்கள் என்று அந்த ஆராய்ச்சி குழு தெரிவிக்கிறது.
இக்குழு ஆராய்ந்த முடியில் ஐரோப்பியர்களின் ஜீன்கள் இருந்தன. உலகில் உள்ள மற்ற இனத்தவர்களின் ஜீன்களுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவை விட்டு வெளியேறிய நவீன இனத்தவர் ஐரோப்பியர் என தெரிய வருகிறது. ஆப்ரிக்கர்களிலிருந்து ஐரோப்பியர்களும், கிழக்கு ஆசியர்களும் பிரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின் ஆசியர்களிலிருந்து, ஆஸ்திரேலியர்கள் பிரிந்தனர்.
முடியில் இருந்த டி.என்.ஏ.,வை வைத்து பார்க்கும் போது யுரேசியர்கள் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்ததும், ஐரோப்பியர்களும், கிழக்கு ஆசியர்களும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்ததும் தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இந்த காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்த கற்கருவிகளை விட ஐரோப்பாவில் சிறந்த கற்கருவிகள் இருந்தன. இதனால் ஐரோப்பியர்கள் முதலில் பரிணாம வளர்ச்சி பெற்றனர் என கருதலாம். மனிதர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் படகு போக்குவரத்தை துவக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான், மனித இனத்தில் கலாசார மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது மக்கள்தொகை வேகமான வளர்ச்சி கண்டது.
இந்த காலகட்டத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கி.பி., 1250ம் ஆண்டு நியூசிலாந்தை அடைந்தனர். குறிப்பிடத்தக்க மாற்றங்கள் 6 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்து முடிந்தது. இவ்வாறு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


முடியால் அவிழ்ந்த முடிச்சு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முடியால் அவிழ்ந்த முடிச்சு  Empty Re: முடியால் அவிழ்ந்த முடிச்சு

Post by lafeer Sun 2 Oct 2011 - 9:49

பகிர்வுக்கு நன்றி நல்ல பதிவு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum