Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்
3 posters
Page 1 of 1
பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்
பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் போர்டிங் பாஸ் தருவதை
செல்போன் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது விமானப் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் லொக்கேஜ் சோதனை, கடவுச்சீட்டு, விசா சோதனை ஆகியவை முடிந்த பின்பு போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கு விமான பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஒரு மணி நேரமும், வெளிநாடுகளுக்கு செல்ல 3 மணி நேரத்துக்கு முன்பும் வந்து காத்திருக்க வேண்டி உள்ளது. இது பயணிகளுக்கு கடினத்தை ஏற்படுத்துவதால் விரைவில் போர்டிங் பாஸ் வழங்குவது பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.
பயணிகளின் செல்போன்கள் மற்றும் இ.மெயில் முகவரிகளுக்கு போர்டிங் பாஸ்களை முன்கூட்டியே அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ததும் உடனே அவர்களது செல்போன்களுக்கு போர்டிங் பாஸ்கள் அனுப்பப்பட்டுவிடும். அதை அவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் பயணத்துக்குப்பின் காத்திருக்கும் நேரம் குறையும். வழக்கமான லொக்கேஜ் மற்றும் இதர சோதனைகள் மட்டும் விமான நிலையத்தில் நடைபெறும். போர்டிங் பாஸ் வழங்குவது தொடர்பாக ஏர் டிரான்ஸ்போர்ட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமான சிடா மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற மொபைல் போர்டிங் பாஸ் வழங்கும் முறை ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கான்டினென்டில் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் உள்பட பல சர்வதேச விமான நிறுவனங்களில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Re: பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்
வந்தால் நல்ல விஷயம் தான் கூடுதல் கட்டணமில்லாமல்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்
இந்தியாவில் வந்தால் ,தனியார் கைபேசி இணைப்பாளருக்கு ,வருமானம் தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள்: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருக்க வேண்டும்
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|