சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Khan11

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

5 posters

Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 9:29

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Tblfpnnews_30088007451

சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும்.
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என டாக்டர்கள்
அறிவுறுத்துகின்றனர். இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு
உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய்
ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு
கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில்
உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத
நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும்
பழக்கம் உள்ளவர்கள் 250 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்
பாதிக்கப்பட்டிருந்தனர். சிகரெட் பிடிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்களில்
ஓடும் ரத்தம் உறைந்து விடுகின்றன. இதனால் அவர்களுக்கு மற்றவர்களை விட
பக்கவாத நோயின் பாதிப்பு 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளனர்.

மேலும்,
சிகரெட் புகைப்பவர்களுக்கு 58 வயதிலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம்
இல்லாதவர்களுக்கு 67 வயதிலும் பக்கவாத நோய் ஏற்படுகிறது என்றும்
கண்டறிந்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by ஹம்னா Tue 4 Oct 2011 - 13:12

அதிர்ச்சி ##*


3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 4 Oct 2011 - 13:21

பிடிப்பதைவிட பக்கத்தில் இருந்து சுவாசிப்பது மிகவும் கொடுமையானது எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள்


3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 13:22

ஹம்னா wrote: அதிர்ச்சி ##*
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by ஹம்னா Tue 4 Oct 2011 - 13:39

நேசமுடன் ஹாசிம் wrote:பிடிப்பதைவிட பக்கத்தில் இருந்து சுவாசிப்பது மிகவும் கொடுமையானது எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள்
@. @.


3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by முனாஸ் சுலைமான் Tue 4 Oct 2011 - 13:43

சிகரெட் புகைப்பவர்களுக்கு 58 வயதிலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம்
இல்லாதவர்களுக்கு 67 வயதிலும் பக்கவாத நோய் ஏற்படுகிறது என்றும்
கண்டறிந்துள்ளனர்.
:,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 17:11

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் 517195 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by kalainilaa Tue 4 Oct 2011 - 19:45

##* க்கு :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும் Empty Re: 3 மடங்கு அதிகம் சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் தாக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum