சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Khan11

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

4 posters

Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 9:47

யார் வந்து வில்லனாக நடிக்க அழைத்தாலும் அவர்களே மூர்ச்சையாகிற அளவுக்கு ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Sathyaraj01சம்பளத்தை
கேட்டு அதிர வைப்பது சத்யராஜின் ஸ்டைல். அதுவே ஹீரோ ரோல் என்றால் பெருமளவு
சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் சார் ரெடி. சிவாஜி படத்தில் ரஜினிக்கு
வில்லனாக நடிக்க இவரைதான் அழைத்தார் ஷங்கர். இந்த அழைப்புக்கு சத்யராஜ்
சொன்ன பதில் அவ்வளவு சாந்தமாக இல்லை என்பதால்தான் சுமன் வந்தார்
அவரிடத்திற்கு.

ஆனால் கே.வி.ஆனந்த் அழைத்தபோது அந்தளவுக்கு
கோபத்தை காட்டவில்லையாம் சத்யராஜ். ஒரு கோடி கொடுங்க. நடிக்கலாம் என்று
கூலாக சிரித்து வைக்க, ஐயோ பாவம். ஆனந்த்துதான் சிரிப்பை தொலைத்தார்.

ஒரு விக்குக்காக பிரகாஷ்ராஜை சண்டை போட்டு
அனுப்பி வைத்த கே.வி.ஆனந்த் அதே கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான்
இவரை அழைத்தாராம். ஒரு கோடி அதிர்ச்சியில் இப்போது வேறொருவரை நடிக்க
வைத்திருக்கிறார். (ஏம்ப்பா ஷுட்டிங்கே பாதி முடிஞ்சு போச். இப்போ போய்
சொல்றீயே என்பவர்களுக்கு... நியூஸ் இப்பதான் லீக் ஆச்சுதுங்கோவ்)

இன்னொரு செய்தி. வெங்காயம் படத்தை இயக்கிய ராச்குமார் அடுத்து சிபிராஜ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by ஹம்னா Tue 4 Oct 2011 - 13:30

சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by முனாஸ் சுலைமான் Tue 4 Oct 2011 - 13:32

ஹம்னா wrote:சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.
இவரா இவரின் அறிமுகமே மிகவும் மோசமாக இருந்ததே ஹம்னா
பார்க்கவில்லையா?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 17:08

ஹம்னா wrote:சார் இது வரைக்கும் வில்லனா நடிச்சதே இல்லை.
அதனால்தான் அப்படி கேட்கிறார்.
என்னது விலனா நடிக்கலியா என்ன மேடம் இப்படி சொல்லிப்புட்டீங்க சார் கேரக்ட்ரயே புரிஞ்சிக்க மாட்டின்றீங்களே :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் Tue 4 Oct 2011 - 18:20

சத்யராஜ் கேட்டதுல தப்பே இல்லை. சத்யராஜ் மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் என்றால் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும்.... நல்ல வருமானமும் இருக்கும்.

ரஜினிக்கு 25 கோடி சிவாஜி படத்துக்கு கொடுத்ஹ்டவங்க சத்யராஜ்கு ஒரு கோடி கொடுத்திருந்தா.... சுமன் நடிச்சதை விட இன்னும் அருமையா நடிச்சு 60 கோடி ப்ரோபிட் 100 கோடியை எட்டியிருக்கும்..

சத்திய ராஜ் என்ன சாதாரண நடிகரா?

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 18:26

யாதுமானவள் wrote:சத்யராஜ் கேட்டதுல தப்பே இல்லை. சத்யராஜ் மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் என்றால் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும்.... நல்ல வருமானமும் இருக்கும்.

ரஜினிக்கு 25 கோடி சிவாஜி படத்துக்கு கொடுத்ஹ்டவங்க சத்யராஜ்கு ஒரு கோடி கொடுத்திருந்தா.... சுமன் நடிச்சதை விட இன்னும் அருமையா நடிச்சு 60 கோடி ப்ரோபிட் 100 கோடியை எட்டியிருக்கும்..

சத்திய ராஜ் என்ன சாதாரண நடிகரா?

ஆமா ஆமா உலக மகா நடிகன் கஸ்தூரிக்கே அல்வா கொடுத்தவராச்சே 😕

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் Tue 4 Oct 2011 - 18:28

நண்பன் wrote:

உண்மையில் கஸ்தூரி தான் நிறையபேருக்கு அல்வா கொடுக்கறவங்க... சும்மா இருங்க சத்யராஜ் பெற கெடுத்துகிட்டு....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 18:45

யாதுமானவள் wrote:

சத்யராஜ் ரசிகர் மன்றத் தலைவி வாழ்க ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 331844 ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் Tue 4 Oct 2011 - 18:49

சத்யராஜ் நல்ல நடிப்பார். அதுக்காக நான் அவர் ரசிகையா ல்லாம் ஆகி மன்றம் வச்சு அதுக்கு தலைவியாகி என்னை கேவலப்படுத்திக்க மாட்டேன்....

நடிகன்.,... எல்லா நடிகர்களும் அரசியல்வாதிகளும் அயோக்கியன்கள் தான்...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 18:57

நல்ல வேளை நம்ம முனாஸ் அண்ணா பார்க்க வில்லை ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 326371 ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 326371
இதற்கு நான் பொறுப்பல்ல மேடத்தை பிடித்துக்கொள்ளுங்கள் டாட்டா பாய் பாய் ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 326371 ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி 326371

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் Tue 4 Oct 2011 - 19:03

ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 19:06

யாதுமானவள் wrote:
ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...

யாருக்கும் தெரியாமல் இதை அவருக்கு கொடுத்திடுங்கள் வேற வழியே இல்லை ஐடியா!

Spoiler:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by யாதுமானவள் Tue 4 Oct 2011 - 21:22

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஆஹா ... Toung ஸ்லிப் ஆகிடுச்சே...idam பொருள் ஏவல் பார்த்து பேசாம போயிட்டேனே .. போட்டு கொடுத்துட்டீங்களே .. நீங்க "நண்பன்" இல்லை "துரோகி"...

யாருக்கும் தெரியாமல் இதை அவருக்கு கொடுத்திடுங்கள் வேற வழியே இல்லை ஐடியா!

Spoiler:

இங்க அன்னா ஹசாரே யாரும் இல்லையே?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty Re: ஒரு கோடி கொடுங்க... சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum