சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Khan11

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

5 posters

Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat 8 Oct 2011 - 12:21

வியட்நாம் நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong எனும் 26 வயதான அழகிய பெண் தனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 70 வயது பாட்டியின் தோற்றத்தை பெற்றுள்ள சேகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

குறித்த பெண்மணி கடந்த 2008 ம் ஆண்டு கடலுணவு வகைகளை அதிகம் சாப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இவரது முகம் வீங்கி ஒவ்வாமை நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் தனது கணவரான 34 வயதான Nguyen Thanh Tuyen என்பவரது உதவியுடன் வைத்திரை நாடியுள்ளார். பின்னர் வைத்திய சிகிச்சைக்காக சென்ற பெண்மணி டாக்டர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வாமை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்துள்ளார்.

இருந்தும் இவரது முகம் மேன்மேலும் விகாரமடைவதை அவதானித்த இவர் இன்னும் பல மூலுகை மருந்துகளையும் உட்கொண்டு பலனளிக்காததால் 2009 ம் ஆண்டு தான் பயன்படுத்திய அனைத்து மருந்துகளையும் நிறுத்திக்கொண்டார். ஆனால் அதன் விளைவு தற்போது பெண்ணின் உருவம் 70 வயது கிழவி போன்று மாறிவிட்டது.

இவரை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் குரலின் மூலமே அடையாளம் கண்டுகொள்வதாக தெரிவித்தார்கள். இவருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி குறித்த பெண் கருத்த தெரிவிக்கையில்:- எனக்கு இதுவரை எந்த குழந்தைகளும் இல்லை. ஆனால் என் முகம் வயதானாலும் வளிறு அதிக குழந்தைகள் பெறக்கூடிய இளமையாகத்தான் இருக்கிறது. மேலும் நான் விகாரம் அடைந்தாலும் என் கணவர் என்னை அன்பாக கவனித்த வருகிறார். எனக்குறிப்பிட்டார்.
இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) TENN
இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) NguyenThiPhuong
இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) NguyenThiPhuong1
இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) NguyenThiPhuong-2

மேலும் புதுமையான செய்திகளுக்கு... http://puthiyaulakam.com
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 12:24

அடப் பாவமே என்ன கொடுமை இது 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 13:57

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by ஹம்னா Sat 8 Oct 2011 - 19:55

இறைவா எங்களை காப்பாற்று நாயனே.


இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 20:17

ஹம்னா wrote:இறைவா எங்களை காப்பாற்று நாயனே.
ஏன் ஹம்னா பயமா இருக்கா இருந்தாலும் இச்செய்தி எந்தளவு உண்மை என்பது சரியாக விளங்க வில்லை எனக்கு.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sun 9 Oct 2011 - 0:43

முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:இறைவா எங்களை காப்பாற்று நாயனே.
ஏன் ஹம்னா பயமா இருக்கா இருந்தாலும் இச்செய்தி எந்தளவு உண்மை என்பது சரியாக விளங்க வில்லை எனக்கு.
:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு) Empty Re: இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum