சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம் Khan11

இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்

Go down

இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம் Empty இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 16:42

மோசமான காலி ஆடுகளம்

இலங்கை கிரிக்கெட் சபைக்கு
ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்



இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம் S1110083அண்மையில் நடந்த இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான காலி டெஸ்ட் போட்டியின்
போது மோசமான ஆடுகளத்தை தயாரித்ததாக இலங்கை கிரிக்கெட் சபை மீது ஐ. சி. சி.
உத்தியோகபூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி காலி ஆடுகளத்தில் தொடர்ந்து சர்வதேச போட்டிகளை நடத்துவது குறித்து ஐ. சி.
சி. ஆய்வு செய்யவுள்ளது. இதற்காக ஐ. சி. சி. ஆடுகளம் தொடர்பான ஆலோசகர் அன்டி
அட்கின்ஸன் இந்த மாத இறுதியில் இலங்கை வந்து காலி ஆடுகளத்தை ஆய்வு செய்யவுள்ளார்.
இதன்போது மேற்படி ஆடுகளத்தின் திருத்தம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை
வழங்கவுள்ளார்.
அதேபோல் ஆடுகளத்தை ஆய்வுசெய்யும் அட்கின்ஸன் மைதானம் குறித்து ஐ. சி. சி. யிடமும்
அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதில் தேவையான நடவடிக்கைகளை ஐ. சி. சி.க்கு கோருவார்.
இதில் காலி ஆடுகளத்தில் அடுத்த சர்வதேச போட்டி நடத்த வேண்டிய காலப் பிரிவு
குறித்தும் ஐ. சி. சி. யிடம் கோரிக்கை விடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 3 ஆம் திகதிவரை காலியில் நடந்த
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும்
துடுப்பெடுத்தாட தடுமாறின. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 105 ஓட்டங்களுக்கே
சுருண்டதோடு நான்கு நாட்களில் முடிந்த இந்த போட்டியை ஆஸி. அணி 125 ஓட்டங்களால்
இலகுவாக வென்றது.
இந்த போட்டியில் மத்தியஸ்தராக செயல்பட்ட கிறிஸ் பிரோட் ஆடுகளம் குறித்து அதிருப்தி
தெரிவித்த தோடு ஐ. சி. சியிடமும் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில் இந்த விவகாரம்
குறித்து ஐ. சி. சி. தலைமை போட்டி மத்தியஸ்தர் ரன்ஜன் மடுகல்ல மற்றும் அதிகாரிகள்
ஆய்வு நடத்தினர். இதன்போது போட்டியின் வீடியோ ஆதாரங்களை பார்வையிட்ட பின்னரே இந்த
விவகாரம் குறித்து ஐ. சி. சி. இலங்கை கிரிக்கெட் சபையை எச்சரித்துள்ளது.
முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒருநாள் போட்டிக்கு மோசமான ஆடுகளத்தை
தயாரித்த டெல்லி, பெரோஸ் ஷா கொட்லா மைதானத்திற்கு ஐ. சி. சி. ஓர் ஆண்டு போட்டித் தடை
விதித்தமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
» 20க்கு 20 கிரிக்கெட் தரவரிசை: இலங்கை அணி முதலிடத்தில்
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர்கொண்ட இலங்கை அணி தெரிவு
» இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum