சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Khan11

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 19:49

குருநாகல் நகர சபை முடிவுகள்.
பொது ஜன ஐக்கிய முன்னனி(அரசாங்கம்)

பெற்ற வாக்குகள் 8578

ஆசனங்கள் : 08

ஐக்கிய தேசிய கட்சி (எதிர் கட்சி)

பெற்ற வாக்குகள் 4838

ஆசங்கள் 04

இன்னும் முடிவுகள் வரும் சேனையுடன் தொடர்ந்து இருங்கள்
நன்றி


Last edited by முனாஸ் சுலைமான் on Sat 8 Oct 2011 - 20:27; edited 1 time in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 19:52

நல்லது தொடருங்கள் ஆதரவு எப்படி உள்ளது யாருக்கு அதிக ஆதரவு உள்ளது?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 19:55

மாத்தற மாநகர சபை

அரசாங்கம்: 9 ஆசணங்கள்

ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசணங்கள்

ஜே வி பி 1 ஆசணம்

இன்னும் வரும் தொடர்ந்து இருங்கள் யார் யாரை வெல்வது பொறுத்திருந்து பார்ப்போம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by *சம்ஸ் Sat 8 Oct 2011 - 20:00

தொடரட்டும் முனாஸ் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 20:10

*சம்ஸ் wrote:தொடரட்டும் முனாஸ் சார்
அதுக்காகத்தான் சேனை இருக்கு தொடர்ந்து இருங்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பெறுங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 20:20

ஹம்பாந்தொட்டை பிரதேசசபை முடிவுகள்

பொது ஜன ஐக்கிய முன்னனி (அரசாங்கம்) 11836 வாக்குகள் ஆசனங்கள் 06


ஐக்கிய தேசிய கட்சி (எதிர்கட்சி) 3788 வாக்குகள் ஆசங்கள் 01

இன்னும் தொடர்ந்து இருங்கள் முடிவுகளை அறிய.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 20:31

அநுராத புரம் நகரசபை முடிவுகள்

பொது ஜன ஐக்கிய முன்னனி 14849 வாக்குகள் 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி 5028 வாக்குகள் 3 ஆசனங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 20:42

காலி மாவட்டம் மாநகர சபை முடிவுகள்


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசு 23539 57.75% ஆசனம் 11

ஐக்கிய தேசியக் கட்சி 16137 39.59% ஆசனம் 7


மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி 1085 2.66% ஆசனம் 1





முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:07

நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகரசபை


கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் ஆசனங்கள
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6275 47.21% ஆசனம் 6
ஐக்கிய தேசியக் கட்சி 5781 43.49% ஆசனம் 3
இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி 1237 9.31% ஆசனம் 1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:13

ஆவலுடன் எதிர் பார்த்த கண்டி மாவட்டம் கண்டி மாநகர சபை முடிவுகள்

அரசாங்கம் வாக்குகள் 23189 ஆசனம் 13

ஐக்கிய தேசிய கட்சி வாக்குகள் 20087 ஆசனம் 10

முஸ்லீம் காங்கிரஸ் வாக்குகள் 1248 ஆசனம் 01

இன்னும் தொடர்ந்திருங்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:33

குண்ட சாலை பிரதேசசபை முடிவுகள்

அரசாங்கம் 34488 ஆசனம் 14

ஐக்கிய தேசிய கட்சி 16934 ஆசனம் 6

சுயேற்சை குழு 2128 ஆசனம் 1

ஜே வி பி 1561 ஆசனம் 1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:36

பதுளை மாநகர சபை முடிவு

அரசாங்கம் வாக்குகள் 13337 ஆசனம் 10

ஐக்கிய தேசிய கட்சி வாக்குகள் 6982 ஆசனம் 5
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:40

மாத்தளை மாநகர சபை முடிவு

அரசாங்கம் வாக்குகள் 11407 ஆசனம் 09

ஐக்கிய தேசிய கட்சி 4751 ஆசனம் 03

சுயேற்சை 5 வாக்குகள் 552 ஆசனம் 01
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 21:42

இரத்தின புர மாநகர சபை முடிவு

அரசாங்கம் வாக்குகள் 15626 ஆசனம் 11

ஐக்கிய தேசிய கட்சி வாக்குகள் 6820 ஆசனம் 04
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 21:59

தேர்தலே தேவை இல்லை போல் இருக்கே எல்லா ஏரியாவிலும் மகிந்த ஆட்சிதான் முன்னிலையில் உள்ளது ஐக்கிய தேசிய கட்சிக்கு நேரம் சரி இல்லை போல் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:03

இது கல்முனைக்கான எதிர் பார்ப்பு இப்படியாகுமா என்ற நினைப்பில் இம்முடிவு

கல்முனை மாநகர சபை முடிவு

முஸ்லீம் காங்கிரஸ் ஆசனம் 11

தமிழர் விடுதலை கூட்டணி ஆசனம் 04

அரசாங்கம் ஆசனம் 03

ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் 01


வெற்றி மேல் வெற்றி முஸ்லீம் காங்கிரசுக்கு இன்ஷாஹ் அல்லாஹ்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:04

நண்பன் wrote:தேர்தலே தேவை இல்லை போல் இருக்கே எல்லா ஏரியாவிலும் மகிந்த ஆட்சிதான் முன்னிலையில் உள்ளது ஐக்கிய தேசிய கட்சிக்கு நேரம் சரி இல்லை போல் :!.:
அதுதான் எல்லாக்குட்டையையும் குழப்பி மகிந்த கம்பனி மீன் பிடிக்குது
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 22:23

முனாஸ் சுலைமான் wrote:இது கல்முனைக்கான எதிர் பார்ப்பு இப்படியாகுமா என்ற நினைப்பில் இம்முடிவு

கல்முனை மாநகர சபை முடிவு

முஸ்லீம் காங்கிரஸ் ஆசனம் 11

தமிழர் விடுதலை கூட்டணி ஆசனம் 04

அரசாங்கம் ஆசனம் 03

ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் 01


வெற்றி மேல் வெற்றி முஸ்லீம் காங்கிரசுக்கு இன்ஷாஹ் அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோசம் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 22:25

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இது கல்முனைக்கான எதிர் பார்ப்பு இப்படியாகுமா என்ற நினைப்பில் இம்முடிவு

கல்முனை மாநகர சபை முடிவு

முஸ்லீம் காங்கிரஸ் ஆசனம் 11

தமிழர் விடுதலை கூட்டணி ஆசனம் 04

அரசாங்கம் ஆசனம் 03

ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் 01


வெற்றி மேல் வெற்றி முஸ்லீம் காங்கிரசுக்கு இன்ஷாஹ் அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோசம் @. @.
இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். 39081
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:27

கண்டி மாவட்டம் கண்டி கடவத்சத்த கங்கவட்ட கோரள பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 14083 59.93% ஆசனம் 8
ஐக்கிய தேசியக் கட்சி 9418 40.07% ஆசனம் 4
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 22:28

kalainilaa wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இது கல்முனைக்கான எதிர் பார்ப்பு இப்படியாகுமா என்ற நினைப்பில் இம்முடிவு

கல்முனை மாநகர சபை முடிவு

முஸ்லீம் காங்கிரஸ் ஆசனம் 11

தமிழர் விடுதலை கூட்டணி ஆசனம் 04

அரசாங்கம் ஆசனம் 03

ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் 01


வெற்றி மேல் வெற்றி முஸ்லீம் காங்கிரசுக்கு இன்ஷாஹ் அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோசம் @. @.
இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். 39081
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:33

ஹம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 14279 72.6% ஆசனம் 4
ஐக்கிய தேசியக் கட்சி 5388 27.4% ஆசனம்1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:33

ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஹம்பாந்தோட்டை பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 11836 71.83% ஆசனம் 6
ஐக்கிய தேசியக் கட்சி 3788 22.99% ஆசனம் 1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:36

கம்பஹா மாவட்டம் கம்பஹா மாநகரசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 22679 75.62% ஆசனம் 14
ஐக்கிய தேசியக் கட்சி 6478 21.6% ஆசனம் 3
சுயேட்சைக் குழு 835 2.78% ஆசனம் 1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 8 Oct 2011 - 22:54

கல்முனை மாநகர சபையின் சரியான முடிவு நான் சொன்ன முடிவுதான்


கல்முனை மாநகர சபை முடிவு

முஸ்லீம் காங்கிரஸ் ஆசனம் 11

தமிழர் விடுதலை கூட்டணி ஆசனம் 04

அரசாங்கம் ஆசனம் 03

ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் 01


கடந்த முறைத்தேர்தலை விட இம்முறை மீண்டுமொரு ஆசனம் கூடுதலாக முஸ்லீம் காங்கிரஸ் பெற்று அமோக வெற்றியீட்டி உள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள். Empty Re: இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum