Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
கணணி விளையாட்டில்(Computer Games) கலக்கிய குரங்குகள்!
2 posters
Page 1 of 1
கணணி விளையாட்டில்(Computer Games) கலக்கிய குரங்குகள்!
சீரிய சிந்தனைகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை குரங்குகளுக்கும் சாத்தியம்தான் என்று ஆய்வில் உறுதியாகி உள்ளது. மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் களை கூட குரங்குகள் அநாயசமாக விளையாடி அசத்தியதை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்கா, டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழக நியூரோ இன்ஜினியரிங் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், மிக்கேல் நிக்கோலஸ் தலைமையில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
குறிப்பாக சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் களை விளையாடவும் கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்ததைவிட குரங்கு கள் சமயோசிதமாக கேம்ஸ் விளையாடி அசத்தி உள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி கிட்டி உள்ளது. மூளை சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த முறையை கொண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆய்வின் முக்கிய நோக்கம் குரங்குகளுக்கு உடல் அசைவின்றி மூளையின் சிந்தனை திறனை கொண்டு செயலாற்ற வைப்பதுதான். இதில் கம்ப்யூட்டர் திரையில் ஒரு குரங்கு இருக்கும். அதை பயிற்சி குரங்குடன் பழக செய்ய வேண்டும். மூளையில் உருவாகும் சிந்தனைகள் சமிக்ஞைகளாக பிரதிபலித்து விளையாட்டில் வெற்றி பெற உதவுகிறது. இப்படி வெற்றி பெறும் குரங்குகளுக்கு பயிற்சியின் போது அவற்றுக்கு விருப்பமான ஜூஸ் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டது. இதனால் அவை முன்பை விட விளையாட் டில் கூடுதல் கவனம் செலுத்தின. இந்த முறையில் மனிதர்களுக்கு குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தொடர் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ரோபோடிக் எக்சோஸ்கெலிடன் என்ற இப்பயிற்சி கம்ப்யூட்டர் மற்றும் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.
http://puthiyaulakam.com

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum