Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
2 posters
Page 1 of 1
ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
மோகன்லாலை கவுரவிப்பதற்காக ராணுவத்தில்
லெப்டினட் சலோனல் பதவி வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு ராணுவ சீருடையும்
அளித்தனர். அந்த சீருடையில் ராணுவத்தினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டார்.
இதற்கிடையில் கேரள அரசு
சுற்றுலாத்துறையின் விளம்பர படமொன்றில் மோகன்லால் ராணுவ சீருடை அணிந்து
நடித்தார். அந்த விளம்பர படம் டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. ராணுவம்
வழங்கிய சீருடையை விளம்பர படத்தில் நடிக்க பயன்படுத்தி அவமதித்து விட்டதாக
மோகன்லால் மீது ராணுவ தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது. அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதுகுறித்து
ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இளைஞர்களை ராணுவப் பணிக்கு
ஈர்ப்பதற்காக பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கவுரவ லெப்டினட்
பதவி வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள்
கபில்தேவ், டோனி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போன்றோருக்கு
இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ராணுவ சீருடையும்
அளிக்கப்பட்டது. ராணுவ நிகழ்ச்சிகளில் மட்டுமே அந்த சீருடையை அணிய
வேண்டும். மோகன்லால் விளம்பர படத்தில் நடிக்க அதை பயன்படுத்தியதாக வந்துள்ள
புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
அதன் பெறுமதி தெரியாதவர்களுக்கு அளித்ததில் வந்த வினை
Re: ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
நேசமுடன் ஹாசிம் wrote:அதன் பெறுமதி தெரியாதவர்களுக்கு அளித்ததில் வந்த வினை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|