Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
களனி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவர் உயிரிழப்பு
3 posters
Page 1 of 1
களனி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவர் உயிரிழப்பு
களனி ஆற்றில்
அடித்து செல்லப்பட்டு
மூவர் உயிரிழப்பு
லக்ஷ்மி பரசுராமன்
களனி ஆற்றினால் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் நீராடச் சென்று இருவரும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற ஒருவருமே இவ்வாறு
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருப்பதாக களனி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் களனி ஆற்றில் நீராடச் சென்ற
இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
சத்துரங்க ஹரிஸ்ஸ (19), சமித் பிரசன்ன (29) ஆகிய இருவரே இவ்வாறு ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்றுக் காலையளவில் இவ்விருவரதும் சடலம் கரையொதுங்குவதனைக் கண்ட அப் பிரதேசத்தைச்
சேர்ந்த ஹேவகே ஜயசேன (57) என்பவர் சடலங்களை மீட்கச் செல்கையில் அவரும் ஆற்றினால்
அடித் துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் மூவரினதும் சடலங்கள் நேற்றுக் காலை 8
மணியளவில் கரையொதுங்கியதாக களனி பொலிஸார் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: களனி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவர் உயிரிழப்பு
:!#: :!#: :!#: அனுதாபங்கள்
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|