Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
3 posters
Page 1 of 1
கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை பிணையில் விடுவதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நீண்ட நாள் சிறைவாசத்துக்குப் பின் கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது. இந் நிலையில் கனிமொழி சார்பில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றில் பிணை கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு வரும் 17ம் திகதி விசாரணைக்கு வருகிறது.இதுகுறித்து சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறியதாவது; கனிமொழி பிணை மனு விசாரணைக்கு வரும்போது அதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்காது. கனிமொழி ஏற்கனவே தாக்கல் செய்துள்ள பிணை மனுவில் தான் பெண் என்பதையும் தன் குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது என்பதையும் காரணமாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது ஆண், பெண் என்று பாரபட்சம் கிடையாது என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. தற்போது கனிமொழி எழுப்பிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரை பிணையில் விடுவதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
ஏன் பாஸ் என்னாச்சி :’|:kalainilaa wrote: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
என்ன இருந்தாலும் காங்கிரஸ் நினைத்ததை சாதித்துக்கொண்டது ... நீண்ட நாட்களுக்கு முன் சில தொகுதிகளுக்காக தங்களை கெஞ்ச வைத்த திமுக விற்கு நல்ல பாடம் ..கனிமொழி அதிகமான சொத்து சேர்த்துவிட்டார் என்பது உண்மை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» குழந்தை பெற்றதால் பிணையில் சென்ற பெண் கைதி!
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சீன கலைஞர் அய்வெய் பிணையில் விடுதலை
» பிணையில் விடுதலையான கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்கப்படுமா?
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சீன கலைஞர் அய்வெய் பிணையில் விடுதலை
» பிணையில் விடுதலையான கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்கப்படுமா?
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|