சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் Khan11

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம்

3 posters

Go down

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் Empty பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம்

Post by *சம்ஸ் Sat 15 Jan 2011 - 14:00

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் 14teeth

சொத்தைப் பல், விபத்து போன்ற பல காரணங்களினால் இயற்கையான பற்களை இழக்க நேரிடுகிறது.

அவ்வாறு விழுந்த பற்களினால் ஏற்படும் இடைவெளிகளை செயற்கையான பற்களைக் கட்டி நிரப்ப வேண்டும். பெரும்பாலானவர்கள் இதைச் செய்து கொள்வதில்லை.

இதனால் தாடைகளின் எலும்புகள் வடிவம் மாறலாம். ஈறுகள் அதிகப்படியான தேய்மானத்திற்கு உள்ளாகலாம். முகத் தோற்றம் மாறும். முக அழகு குறையும்.

விழுந்த பற்களுக்குப் பதிலாக பல்லின் வேர்ப் பகுதியிலிருந்து செயற்கைப் பற்களை எளிதில் அமைத்துக் கொள்ளலாம். பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் எதுவும் தெரியாது.

இதற்கெல்லாம் இப்போது நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. எல்லா பற்களும் போனாலும்கூட கட்டிக் கொள்ளலாம்.

செயற்கையான பற்களைக் கட்டுவதற்கு சிறிய தாடை எலும்பில் பல் பகுதியில் ஸ்குரு போன்று கம்பம் அமைத்து அஸ்திவாரமாக்கி அதன் மேல் புதிய பல் பொருத்தப்படுகிறது.

இதனால் சிரிப்பதிலோ, பொருள்களைச் சாப்பிடுவதிலோ தின்பதிலோ, கடிப்பதிலோ பிரச்னை எழுவதில்லை. மொத்தத்தில் புதிதாக பற்களைப் பொருத்திக் கொள்வதால் ஒருபுறம் முக அழகு காக்கப்படுகிறது. மறுபுறம் நம்பிக்கை அதிகரிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் மற்ற பற்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது நம்பகமான சிகிச்சை முறையும்கூட.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் Empty Re: பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம்

Post by நண்பன் Sat 15 Jan 2011 - 14:26

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் Empty Re: பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம்

Post by ஹனி Sat 15 Jan 2011 - 19:30

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம் Empty Re: பல் விழுந்தால் பள்ளம் வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum