சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Khan11

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்!

2 posters

Go down

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Empty நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்!

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 10:36

வரவர தமிழ்சினிமா ஹாலிவுட் போலாச்சு! பட்ஜெட்டிலும்
சரி, பிரசன்டேஷனிலும் சரி, பிரமிக்க வைக்கிறார்கள் நம் ஆட்கள். லேட்டஸ்ட்
ஆச்சர்யம் அரவான்.

இரும்பை உருக்கி செய்த மாதிரி இருக்கிறார் ஆதி. இவரை பின்னிக் கொள்ளும் நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Anjali08தன்ஷிகா
தேக்குமர கட்டையாக தெரிகிறார். நெஞ்சை புடைத்துக் கொள்ளும் திமிரும்,
நெருப்பு கண்களுமாக அதிர வைக்கிறார் பசுபதி. ஒளிப்பதிவில் தொடங்கி,
காஸ்ட்யூமில் கவர்ந்து, ஆர்ட் டைரக்ஷனில் அசர வைத்து நம்மை வினாடி
நேரத்தில் ஈர்த்துக் கொள்கிறது அரவான் ட்ரெய்லர். பாடல் காட்சிகளின்
ஒவ்வொரு வரியும் எத்தனை லட்சங்களை தின்று ஏப்பம் விட்டிருக்குமோ,
வசந்தபாலனின் படங்கள் கண்ணுக்கு மட்டுமல்ல, கருத்துக்கும் தீனி போடுகிற
ரகமல்லவா?

இதுவரை ஏராளமான பாடல்களை பாடி இசை
ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடத்தை பிடித்திருக்கும் கார்த்திக்,
இப்படத்தின் இசையமைப்பாளராக பிரமோஷன் பெற்றிருக்கிறார். வழக்கமாக
இசையமைப்பாளர்கள் அழைத்ததும் போய் ரெண்டு மணி நேரத்தில் பாடி கொடுத்திட்டு
கைநிறைய சம்பளத்தை வாங்கி வந்துதான் எனக்கு பழக்கம். அந்த பாடல் ஹிட்டானால்
மகிழ்வேன். இல்லையென்றால் அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆனால்
திடீரென்று வசந்தபாலன் என்னை அழைத்து நீங்க மியூசிக் டைரக்டர் ஆகுறீங்களா
என்று கேட்டபோது ஆர்வத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அப்புறம்தான்
தெரிந்தது. இது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ஆனால் ஒருமுறை கூட எனக்கும்
வசந்த பாலனுக்கும் நடுவே விவாதம் நடந்ததில்லை என்றார்.

பின்னாலேயே பேச வந்த வசந்தபாலன், ஆதிக்கும்
பசுபதிக்கும் தினமும் ரத்த காயமில்லாமல் படப்பிடிப்பு முடிந்ததே இல்லை.
படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளே ஆதியை மரத்தில் கட்டி வைத்துவிட்டேன்.
சட்டையில்லாத அவரது உடம்பில் எறும்புகளும் பூச்சிகளும் ஏறி கடித்து தள்ளின.
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார் அவர்.

ஒரு பாடல் காட்சியில் தன்ஷிகாவை விட ஆதி
மிகவும் அழகாக இருக்கிறார். அவரது கட்டு மஸ்தான உடல்வாகும், நடிப்பும் அவரை
இந்திய சினிமாவில் முக்கியமான இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த படத்தில்
அவர் செய்திருப்பது எல்லாமே அவரது தகுதிக்கு ரொம்பவே குறைவு என்றுதான்
சொல்வேன்.

நான் பிரச்சனைகளை தேடிப் போய் ரசிக்கிறவன்.
அங்காடி தெருவில் அப்படி ஒரு பிரச்சனை வந்ததும், வேறு மாதிரி ஒரு படம்
எடுக்கலாமே என்று இந்த கதையை எடுத்திருக்கிறேன். 18 ம் நூற்றாண்டில்
நடக்கிற கதை. அந்த வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறேன்.
நீங்க பார்த்துட்டு சொல்லுங்க என்று முடித்துக் கொண்டார்.

வசந்தபாலன் சார்தான் எனக்கு தமிழ்சினிமாவில்
ஒரு பிளாட்பார்ம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நன்றியை என்றும் மறக்க
மாட்டேன் என்றார் அஞ்சலி. அதற்காகவே இந்த படத்தில் ஒரு துளியூண்டு ரோல்
பண்ணியிருக்கிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Empty Re: நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்!

Post by jasmin Sat 15 Oct 2011 - 15:44

அஞ்சலிக்கு இப்பெல்லாம் மவுசு கூடிவிட்டது படத்த பாத்தாலே தெரியுதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Empty Re: நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்!

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 16:38

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! 111433 நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! 111433
jasmin wrote:அஞ்சலிக்கு இப்பெல்லாம் மவுசு கூடிவிட்டது படத்த பாத்தாலே தெரியுதே
நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! 111433 நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்! Empty Re: நன்றி மறக்க மாட்டேன்... அஞ்சலியின் அரவான் வணக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum