சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம் Khan11

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம்

3 posters

Go down

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம் Empty பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம்

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 10:56

கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் விஜய்
நடித்த பிரண்ட்ஸ், மற்றும் எங்கள் அண்ணா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில்
விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார்.
இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது.

இதனால்
கோடீஸ்வரர்கள் இடம் பெறும் மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும்
இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம்
மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனதால் தன்னை தினமும் பல நன்கொடையாளர்கள்
அன்பளிப்புகளை எதிர்பார்த்து தூங்கவிடாமல் தொல்லை படுத்துவதாக
தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- படத்தை
இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும்
தயாரிப்பு கம்பெனிக்கே சென்று விடும். இதை புரியாமல் பலரும் என்னை தேடி
வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம்
மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை
தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான
சம்பளம் கிடைத்துள்ளது.

மலையாள படங்களை மாற்று
மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள்
தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை.
விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன்
என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம் Empty Re: பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம்

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:45

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம் Empty Re: பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம்

Post by jasmin Sat 15 Oct 2011 - 15:39

இந்த காலத்துல இதெல்லாம் சகஜமப்பா ....வீட்டு விலாசத்த மாத்திப்புடுங்க தலைவா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம் Empty Re: பாடிகார்ட்” படம் ரூ.200 கோடி வசூலித்ததால் நன்கொடையாளர்கள் தொல்லை-இயக்குனர் சித்திக் வருத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டேம் 999” படம் மூலம் கலவரம் ஏற்படுத்திய இயக்குனர் சோஹன்ராயை கைது செய்ய வேண்டும்:
» விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்
» நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'
» 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!
» கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum