Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
என்னை வேண்டுமானால் கொல்லலாம். அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டாம்
Page 1 of 1
என்னை வேண்டுமானால் கொல்லலாம். அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டாம்
"நக்சலைட்கள், இன்னும் ஏழு நாட்களுக்குள், ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்கள் விரும்பினால், என்னை வேண்டுமானால் கொல்லலாம். அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டாம்'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், ஜங்கில் மகால் பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்., தொண்டர்கள் இரண்டு பேரை, நக்சலைட்கள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து, அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: பேச்சுவார்த்தையின் மூலம் தான், அமைதியை ஏற்படுத்த முடியும்; பயங்கரவாதத்தால் அல்ல. அதனால், கடந்த நான்கு மாதங்களாக, போலீசாரின் தேடுதல் வேட்டையை நிறுத்தி வைத்து, அமைதி நடவடிக்கைகளை நாங்கள் துவக்கினோம். இதனால், மாநிலத்தில் அமைதி திரும்பும் என, எதிர்பார்த்தோம். ஆனால், நக்சலைட்கள் தங்களின் வார்த்தையைக் காப்பாற்றாமல், தொடர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர்.
ஜங்கில் மகால் பகுதியில், அமைதி திரும்பி விட்டால், அங்கு பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைக்கு வேலையே இல்லை. நக்சலைட்கள் ஏழு நாட்களுக்குள் தங்களின் ஆயுதங்களை கைவிட வேண்டும். இனியும், அவர்களின் வன்முறையை, மாநில அரசு பொறுத்துக் கொள்ளாது. அமைதிப் பேச்சுவார்த்தைகளும், படுகொலைகளும் ஒரு சேர நடப்பதை அனுமதிக்க முடியாது. நக்சலைட்கள் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல், காட்டுக்குள் வசிக்கும் கொலைகாரர்கள். அவர்களின் வன்முறையை, இனி ஒருபோதும் சகிக்க முடியாது. நக்சலைட்களாகிய நீங்கள், உங்களுக்கு என்ன தான் வேண்டும் என, தெளிவாகக் கூறுங்கள். பள்ளிகள், கல்லூரிகள், வேலைவாய்ப்பு மற்றும் சாலை வசதிகள் என, அனைத்தையும் நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன. இருட்டில், திரைமறைவில் படுகொலைகள் நிகழ்த்துவதை கைவிடுங்கள். என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் வைத்து, என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். போலீஸ் பாதுகாப்பு இல்லாமலேயே, நான் அங்கு வரத் தயார். வன்முறை என்ற பெயரில், அப்பாவி மக்களை மிரட்டாதீர்கள். வன்முறையை கைவிட்டு, பொது வாழ்வுக்குத் திரும்பும் நக்சலைட்களின் பாதுகாப்புக்கு, நாங்கள் உத்தரவாதம் தருகிறோம் என்றார்.

Similar topics
» மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)
» கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி
» எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்''
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|