Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!
2 posters
Page 1 of 1
நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!
ஒரு சராசரி அமெரிக்கன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இந்தச் சிறுமி First Bass எங்கின்ற ஒரு படத்தில் நடித்தவர் என்பதே பலருக்கு தெரியாத விடயம் ஆனால் இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று
நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.
இதனை தொடர்ந்து பிரபலமான பேஷன் சஞ்சிகையான harpersbazaar இன் ஒரு பிரிவாகவும் இருந்துகொண்டு தனது திறமையால் வித்தியாசமாக பேஷன் ஐடியாக்களை வெளிக்கொண்டு வரவே எவருக்கும் இலகுவில் கிடைத்துவிடாத பேஷன் ஷோக்களுக்கு விமர்சனம் செய்யும் முதல் வரிசை இருக்கைக்கான அழைப்புக்கள் வந்து குவிந்தன.

Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!
அது மட்டுமில்லாது vogue சஞ்சிகையின் ஏனைய பதிப்புக்களான ,Teen vogue ,French vogue, Rodarte, போன்றவற்றிலும் Shaded View on Fashion Film 2010 க்கான போட்டிக்கான நடுவராக தேர்வு செய்யப்பட்டதுடன் இவருக்கான புகழ் கிடைக்க தொடங்கியது.
Re: நாகரீக உலகை தன் பக்கம் திருப்பிய 15 வயதுச் சிறுமி!
இதற்கான காரணம் பேஷன் பற்றிய இவரின் வித்தியாசமான பார்வையாகும் இதன் பின்னர் உலகமே யாரிவர் என திரும்பிப் பார்க்க தொடங்கியது. Gwen Stefani- போன்ற உலக பிரபலங்களே பேஷன் ஐடியாக்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் வெறும் 15 வயதான தாவி கேவின்ஸோன்.
பேஷன் உலகையே தன் கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வோக் சஞ்சிகையின் பிரதான ஆசிரியர் அன்னா விந்தூர் இவரை தனது பெறாமகள் என செல்லமாக அழைப்பாராம். இவ்வகையான திறமை கொண்ட 15 வயது இச்சிறுமியிடம் இன்னும் எதை எதிர்பார்க்கலாம்?ஆனால் ஓய்ந்து இருக்கவில்லை அந்தச் சிறிமி. கடந்த மாதம் ராக்கிமெக் எனும் பேஷன் சஞ்சிகை ஆரம்பித்தாள். அதற்கு பிரதான ஆசிரியராக தாவி!
ராக்கிமெக் இப்புதிய தலைமுறைக்கான ஒரு தேடல். உலகம் புதிய கண்டுபிடிப்புக்களில் எதையும் செய்து முடிக்கும் இக்காலகட்டத்தில் பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள் தாவி. இதை நோக்காக கொண்டுதான் இச்சஞ்சிகை நடத்திவருகின்றாள்.
பேஷன் ஐடியாக்களை வித்தியாசமாக தனக்குள்ளே வைத்திருக்காமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட தாவி. முழு நாகரீக உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளாள்.

சகலகலா வல்லியாக தெரிகிறதே பாராட்டுக்கள் தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
» மல் யுத்த வீரனுடன் மோதிய ஒன்பது வயதுச் சிறுமி!
» 11 வயதுச் சிறுவன் பெண்ணாக மாறிய அதிசயம்!
» 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்.
» 16 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த பாட்டனாரும் மாமாவும் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|