சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Khan11

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

+2
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Oct 2011 - 7:00


நடிகை த்ரிஷா வீட்டில் அட்டை பெட்டிக்குள் வைத்து 3 நாய்க் குட்டிகளை விட்டுச் சென்றுள்ளனர். காயம் அடைந்திருந்த அந்த நாய்க் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து வளர்க்கிறார் த்ரிஷா.
‘பாடிகார்டு' தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக கனடா சென்ற நடிகை த்ரிஷா, சமீபத்தில் சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கேட் முன்பு ஒரு அட்டை பெட்டி இருந்தது. அதில் இருந்து நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே தனது அம்மா உமாவை அழைத்தார். அவர் வந்து அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது சில நாட்களுக்கு முன் பிறந்த 3 நாய்க் குட்டிகள் பெட்டிக்குள் இருந்தன.




அதைக் கண்டதும் உச் கொட்டியபடி அன்பாக தடவி கொடுத்த த்ரிஷா, அதில் ஒரு நாய்க் குட்டிக்கு காயம் இருந்ததை கண்டார். உடனே வீட்டுக்குள் சென்று ஆயின்மென்ட் எடுத்து வந்து காயம்பட்ட இடங்களில் தடவினார். பின்னர் கால்நடை துறை டாக்டரிடம் அழைத்து சென்று தடுப்பு ஊசி போட்டார். பின்னர் அதற்கு ‘பட்டுÕ என்று பெயர் வைத்தார்.

இதுபற்றி த்ரிஷா கூறும்போது, Ô‘அனாதையாக விடப்படும் தெரு நாய்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். தெரு நாய்கள் மீது நான் பாசம் காட்டுகிறேன் என்று தெரிந்து என் மீது நம்பிக்கை வைத்து நாய்க் குட்டிகளை என் வீட்டு எதிரே விட்டு சென்றிருக்கிறார்கள். அவற்றை மீட்டு சிகிச்சை அளித்தேன். யாராவது வளர்க்க முன்வந்தால் அந்த நாய்க் குட்டிகளை அவர்களிடம் தருவேன். இல்லாவிட்டால் நானே வளர்ப்பேன்ÕÕ என்றார்.


யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 8:44

இந்த நாயி மேலயும் ஒரு கண்ணு வெக்கப் படாதாங்கறேன்......
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by kalainilaa Tue 18 Oct 2011 - 9:05

:,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by jasmin Tue 18 Oct 2011 - 9:46

ஒகோ இப்ப நாய்தான் திரிஷாவின் சினேகிதமா வெட்ககேடு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 11:26

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  B9286_NT_143135000000யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  TrishaPETAIndia300


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 11:30

உடல் மன்னுக்கு உயிர் திரி ....
அ இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சாம் (இருங்க சொரிஞ்சிக்கிறேன்) வேணுமா?
பானமரத்துல வவ்வாளா திறிசாவுக்கே சவ்வாலா ....

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trishag


Last edited by அப்துல்லாஹ் on Tue 18 Oct 2011 - 11:32; edited 1 time in total
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 11:32

த்ரிஷாவுக்கு இப்போது நாயே துணை யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  688909 யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  688909
நாய்க்கு முத்தமிடும் காட்சி தருகிறேன் பாருங்கள் யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 11:34

நான் இப்போ திரிஷாவின் மயக்கத்தில் உள்ளேன்...யாரும் அதைக் கெடுக்காதிர்கள்...
யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trisha1
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by jasmin Tue 18 Oct 2011 - 11:36

அப்துல்லா நாயோடு மயக்கத்தில் இருக்கிறாராம் யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் அய்யோ நேத்துவரை நல்லாத்தானே மனுஷன் இருந்தாரு இன்னைக்கு ஹைட்ரொ போபியா தொத்திகிருச்சா இனி மனுஷன் குலைக்க ஆரம்பித்து விடுவாரேயாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  326371
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 11:38

அப்துல்லாஹ் wrote:நான் இப்போ திரிஷாவின் மயக்கத்தில் உள்ளேன்...யாரும் அதைக் கெடுக்காதிர்கள்...
யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trisha1



எதைப் பார்த்து மயங்கினீர்கள் யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  188826 யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  188826

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 11:39

Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 11:51

நண்பன் wrote:
Spoiler:
இது பொய்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 12:00

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
Spoiler:

இது பொய்

இதில் எது பொய் உங்கள் பார்வைக் கோளாறு யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  224381 யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 12:06

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trisha
இது நிஜம்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 12:07

அப்துல்லாஹ் wrote:யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trisha
இது நிஜம்
தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைக்கமாட்டேங்குது யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  224381 யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 17:20

அப்துல்லாஹ் wrote:உடல் மன்னுக்கு உயிர் திரி ....
அ இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சாம் (இருங்க சொரிஞ்சிக்கிறேன்) வேணுமா?
பானமரத்துல வவ்வாளா திறிசாவுக்கே சவ்வாலா ....

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Trishag
:,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா  Empty Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum