சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எந்த வயதில் பெண்கள் அழகு? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எந்த வயதில் பெண்கள் அழகு? Khan11
எந்த வயதில் பெண்கள் அழகு? Www10

எந்த வயதில் பெண்கள் அழகு?

Go down

Sticky எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ஜிப்ரியா on Tue 18 Oct 2011 - 7:05

எந்த வயதில் பெண்கள் அழகு? Bhavana

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ஜிப்ரியா on Tue 18 Oct 2011 - 7:06

எந்த வயதில் பெண்கள் அழகு? Tamil%20actress%20sneha_3

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ஜிப்ரியா on Tue 18 Oct 2011 - 7:07

எந்த வயதில் பெண்கள் அழகு? Sniktha.jpg_600


கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ…?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 18 Oct 2011 - 7:09

நீங்க சொன்னா ஒத்துக்கத்தானே வேணும் நன்றிங்க


எந்த வயதில் பெண்கள் அழகு? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 10:35

கட்டுரையின் கடைசியில் சொன்னாரு பாரு ஒரு மேட்டரு சான்சே இல்லை ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகன்தான் சம்மதித்தேன்.

ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக்
கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பது உண்மை எந்த வயதில் பெண்கள் அழகு? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by jasmin on Tue 18 Oct 2011 - 11:41

இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 12:02

jasmin wrote:இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
ச்சீ ச்சி யார் சொன்னா ஐஸ்வர்யா என் தோழி என் மனைவிக்கு ஈடாகுமா சான்சே இல்லை இதை யாருக்குத்தான் பிடிக்காது ஜாஸ்மின்

எந்த வயதில் பெண்கள் அழகு? Ays1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 12:10

jasmin wrote:இது உண்மை இல்லை ..ஒரு பெண் புற தோற்றத்தில் அழகாக தோன்ற வேண்டுமெனில் அவளின் அகம் கீழே சொன்ன மூன்றிலும் முழுமை பெற்று இருக்க வேண்டும் நண்பருக்கு ஐஸ்வரியா கேக்குதோ மனைவியை ஐஷைவிட அதிக அழகியாக நினையுங்க நண்பரே
நேற்றுத்தான் ஐஸ் உலக அழகி ஆனால் இன்று உள்ளுர் கிழவி இது உங்களுக்குத்தெரியுமா?
எந்த வயதில் பெண்கள் அழகு? 688909 எந்த வயதில் பெண்கள் அழகு? 688909

எந்த வயதில் பெண்கள் அழகு? Aishwarya-rai-2011-pics

எந்த வயதில் பெண்கள் அழகு? Aishwarya-rai-01


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by செய்தாலி on Tue 18 Oct 2011 - 12:56

எந்த வயதில் பெண்கள் அழகு? Aishwarya-rai-2011-pics


பெண்
எந்த வயதில் அழகு
குறிப்பிட்டு சொல்லப்பட்ட
வயதுக் கோட்பாடுகள்
உடல் அழகுக்கும் மட்டுமே

ஆம்
பெண்களுக்கு எந்த வயதானாலும்
அழகு குன்றுவதில்லை

இங்கு
அழகு என்று குறிப்பிடுவது
உடலழகு அல்ல
உருவத் தோற்றமும் அல்ல
அது
உள்ளம்

மன அழகு
குண அழகு
இந்த ஈரழகு தான்
பெண்மையின் பெண்ணழகு

அரைகுறை
ஆடை போர்த்திய
திரைக் கூத்தாடியின் சித்த்ரத்தில்
ஒளிர்ர்கிறது உடலழகு
அணைந்து நீத்தப் பொய்
அவளின் உள்ளழகு

எந்த வயதில் பெண்கள் அழகு ?

இடப்பட்ட
அழகற்ற சித்திரங்களைத்
புறம்தள்ளினால்
கவித்தோழி எழுதிய
கட்டுரை வரிகள் பேரழகு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 18 Oct 2011 - 13:21

உண்மைதான் சகோ எந்த வயதானாலும் அகத்தின் அழகு குறைந்திருந்தால் வெளித்தோற்றத்தில் அது பிரதிபலித்துவிடும்


எந்த வயதில் பெண்கள் அழகு? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 13:25

யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இது சும்மா தமாசுக்குத்தான்.

எல்லா வற்றையும் அழகாகப் படைத்த இறைவன் பெண்களை மட்டும் அழகில்லாமல் படைத்து விட்டான் யோசித்து விட்டு சொன்னான் விடுங்கள் அவர்கள் மேக்கப் போட்டு அழகாக்கிக் கொள்வார்கள் :.”: :.”:
:,;: :,;: :,;:

எந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTlVyPcmu9zqJFfAVTWhS2sB3MLMXRBGLTetusLho-zRLniSNgrDoqezsruஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcStbjtPOazyiSD8S7dPOZRRjJcudG-fvyIezYGp0P1oRO9CvxTkLxp-zwஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcSrdtA9JGosAwtT8hA8fjqAlaS95Z5X39AUWGrtaUdIrda7-aMQIswCVPUஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRJ3oZKDc-4m-rvfn7a8TSkplMlCpXLay2CxP2Xpyd_bdDSNx5TtcdoCkcஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcSdubyV1rx5Q4gerWBo4E0JR2xC5Ef8jGAkCMOjzzAQhV1Fi8rZoqZKLXIஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRf-rvqkeAOv3-JpUw5hN0cTY1rzJxuDHx1ObkwqfqbmIFfdqtHFiWyQQஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTgVTtgLXSyTOrucLze5JNcyUCE-WsxqifbKjYVUB4nugTTTUNU4vF2-_Iஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTgEOOEaNjLiLGrmHPM1Y_zQeI5UD0EjDa7YTWyWqr5xDcTzqHLPmfwPjMஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcQu2SSXqJnO2vUmLnXLlF_TyTfFFaL0LsJmASl1w-1o8ri2y4s3r4Fy7Noஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRNB48BUxeexN2uGZ-iwK2KA27yJ9ZiFlBwDBxg0qUgAWbl4klhrudPoqUஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTjMmcl66Nr2SLN_2n_V34yQXNVy38Sp8QMwAuT56vEwp6FAB5r9RYIfVkஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcQqZ-OpIXcgBS22R1xTAaTIa02Mq3SIBAt4Ll9-haps5v1CVLcOfXeBSg


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ஜிப்ரியா on Tue 18 Oct 2011 - 13:52

செய்தாலி wrote:எந்த வயதில் பெண்கள் அழகு? Aishwarya-rai-2011-pics


பெண்
எந்த வயதில் அழகு
குறிப்பிட்டு சொல்லப்பட்ட
வயதுக் கோட்பாடுகள்
உடல் அழகுக்கும் மட்டுமே

ஆம்
பெண்களுக்கு எந்த வயதானாலும்
அழகு குன்றுவதில்லை

இங்கு
அழகு என்று குறிப்பிடுவது
உடலழகு அல்ல
உருவத் தோற்றமும் அல்ல
அது
உள்ளம்

மன அழகு
குண அழகு
இந்த ஈரழகு தான்
பெண்மையின் பெண்ணழகு

அரைகுறை
ஆடை போர்த்திய
திரைக் கூத்தாடியின் சித்த்ரத்தில்
ஒளிர்ர்கிறது உடலழகு
அணைந்து நீத்தப் பொய்
அவளின் உள்ளழகு

எந்த வயதில் பெண்கள் அழகு ?

இடப்பட்ட
அழகற்ற சித்திரங்களைத்
புறம்தள்ளினால்
கவித்தோழி எழுதிய
கட்டுரை வரிகள் பேரழகு

ஆஹா உங்க வரிகள் கொள்ளை அழகு நண்பரே..இந்தப் பக்கமும் உங்கள் காற்று வீசுவதை நினைத்தால் ஆனந்தம்..மிக்க நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gud boy on Tue 18 Oct 2011 - 16:41

அது பார்க்கிற பார்வையில இருக்கு..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 16:47

kiwi boy wrote:அது பார்க்கிற பார்வையில இருக்கு..
நான் கொடுத்த ஒரு கொமன்ட் பார்க்க வில்லையே நீங்கள் எந்த வயதில் பெண்கள் அழகு? 224381 எந்த வயதில் பெண்கள் அழகு? 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gud boy on Tue 18 Oct 2011 - 16:51

நண்பன் wrote:யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இது சும்மா தமாசுக்குத்தான்.

எல்லா வற்றையும் அழகாகப் படைத்த இறைவன் பெண்களை மட்டும் அழகில்லாமல் படைத்து விட்டான் யோசித்து விட்டு சொன்னான் விடுங்கள் அவர்கள் மேக்கப் போட்டு அழகாக்கிக் கொள்வார்கள் :.”: :.”:
:,;: :,;: :,;:

எந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTlVyPcmu9zqJFfAVTWhS2sB3MLMXRBGLTetusLho-zRLniSNgrDoqezsruஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcStbjtPOazyiSD8S7dPOZRRjJcudG-fvyIezYGp0P1oRO9CvxTkLxp-zwஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcSrdtA9JGosAwtT8hA8fjqAlaS95Z5X39AUWGrtaUdIrda7-aMQIswCVPUஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRJ3oZKDc-4m-rvfn7a8TSkplMlCpXLay2CxP2Xpyd_bdDSNx5TtcdoCkcஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcSdubyV1rx5Q4gerWBo4E0JR2xC5Ef8jGAkCMOjzzAQhV1Fi8rZoqZKLXIஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRf-rvqkeAOv3-JpUw5hN0cTY1rzJxuDHx1ObkwqfqbmIFfdqtHFiWyQQஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTgVTtgLXSyTOrucLze5JNcyUCE-WsxqifbKjYVUB4nugTTTUNU4vF2-_Iஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTgEOOEaNjLiLGrmHPM1Y_zQeI5UD0EjDa7YTWyWqr5xDcTzqHLPmfwPjMஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcQu2SSXqJnO2vUmLnXLlF_TyTfFFaL0LsJmASl1w-1o8ri2y4s3r4Fy7Noஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcRNB48BUxeexN2uGZ-iwK2KA27yJ9ZiFlBwDBxg0qUgAWbl4klhrudPoqUஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTjMmcl66Nr2SLN_2n_V34yQXNVy38Sp8QMwAuT56vEwp6FAB5r9RYIfVkஎந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcQqZ-OpIXcgBS22R1xTAaTIa02Mq3SIBAt4Ll9-haps5v1CVLcOfXeBSg


நோ கமெண்ட்ஸ். :,;: :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 16:53

எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by jasmin on Tue 18 Oct 2011 - 17:04

பெண்களின் அழகுக்கு வயது ஏது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by முனாஸ் சுலைமான் on Tue 18 Oct 2011 - 17:05

jasmin wrote:பெண்களின் அழகுக்கு வயது ஏது
அழகானவர்கள் ஆண்களே பெண்கள் அழகு என்று யார் சொன்னா?

பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது மட்டும்தான் அழகு :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 17:06

jasmin wrote:பெண்களின் அழகுக்கு வயது ஏது
அதைத்தான் நானும் சொல்லுகிறேன் மேக்கப் செட் உள்ளவரைக்கும் வயது எல்லையே இல்லை எப்போதும் அழகுதான் எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by jasmin on Tue 18 Oct 2011 - 17:10

அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by முனாஸ் சுலைமான் on Tue 18 Oct 2011 - 17:11

jasmin wrote:அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
அழகாக்க மேக் அப் செட் இது இல்லையேல் கிழவி எப்படி குமராவாள் :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 17:21

jasmin wrote:அட போய்யா அழகுக்கு எதுக்கு மேக் அப் செட்
எந்த வயதில் பெண்கள் அழகு? Images?q=tbn:ANd9GcTlVyPcmu9zqJFfAVTWhS2sB3MLMXRBGLTetusLho-zRLniSNgrDoqezsru எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 188826 எந்த வயதில் பெண்கள் அழகு? 688909 எந்த வயதில் பெண்கள் அழகு? 688909 எந்த வயதில் பெண்கள் அழகு? 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum