சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம் Khan11

அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம்

Go down

அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம் Empty அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம்

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 18:18

கொழும்பு மாநகரின் நிர்வாகத்தை சீராக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கினால் அரசுடன் ஒத்துப்போக தான் தாயாராக இருப்பதாக தெரிவித்த புதிய மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தமது பணிக்குத் தடைபோட அரசு முற்படுமானால் அந்தச் சவாலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக வலியறுத்திக் கூறினார்.
தனது பதவிக்காலத்தில் எந்தவொரு சமூகத்துக்கும் எந்தப் பிரிவினருக்கும் பாரபட்சமாக செயற்படப்போவதில்லை. தலைநகரில் வாழும் சகலரையும் சமமாகவே நோக்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
நேற்று திங்கட்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாநகர மேயர், பிரதி மேயர் பதவியேற்பு நிகழ்வையடுத்து அங்கு கூடிநின்றவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே புதிய மேயரான ஏ.ஜே.எம்.முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
இந்த கொழும்பு மாநகரசபைத் தேர்தலின் போது நாம் பல்வேறுபட்ட சவால்களை எதிர் கொண்டோம்.அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டோம். அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு முறியடித்து மீண்டும் இந்த மாநகர சபையை நாம் வென்றெடுத்தோம். இந்தச் சவால் மிக்க பயணத்தின்போது எம்மோடு ஒன்றுபட்டு உழைத்த அனைவருக்கும் நானும் ஐக்கிய தேசியக்கட்சியும் உளப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டலை வகுத்தவர் எமது கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகும். அவரது ஒவ்வொரு அணுகுமுறையுமே எமது வெற்றியை உறுதி செய்தது.
எமது நாட்டை நல்லாட்சியின் பக்கம் கொண்டு செல்லக்கூடிய ஆட்சியை அமைப்பதற்கான வெற்றிப்பாதையில் நாம் இன்று காலடி வைத்துள்ளோம்.தலைநகரிலிருந்து இந்தப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.இந்த வெற்றிப்பயணத்தில் அரசியல் கட்சியென்ற நிலைக்கு அப்பால் சாதாரண பொதுமக்களே எம்மோடு ஒன்றிணைந்து அணிதிரண்டனர்.
கொழும்பு மாநகரில் வாழும் மக்களது வாழ்வுரிமையைப் பாதுகாப்பதில் நான் கடுமையாக உழைப்பேன்.தேர்தல் முடிந்துவிட்டது.நான் மேயராகத் தெரிவாகிவிட்டேன்.இனிமேல் கட்சி பேதம் பார்க்கமாட்டேன்.நான் கொழும்பு மாநகரின் சகல மக்களதும் மேயராகிவிட்டேன். யாருக்கும் பாரபட்சம் காட்டமாட்டேன்.எல்லோரையும் எனது நகர மக்களாகவே நோக்குவேன்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம் Empty Re: அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயார் முட்டுக்கட்டை போட்டால் எதிர்க்கவும் ஆயத்தம்

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 18:18

இனிமேல் கொழும்பில் ஒரு வீட்டைக்கூட உடைக்க இடமளிக்கமாட்டேன்.அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் இடங்களிலேயே வசதிவாய்ப்புகளைப் பெற்று வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பேன்.
முச்சக்சரவண்டி (ஆட்டோக்கள்)களுக்கு தடைவராது.அவர்களுக்கு மேலும் வசதிகளை பெற்றுக்கொடுப்பேன்.நடைபாதை வியாபாரிகள் பலர் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.
அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். நான் யாரையும் எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ பார்க்கமாட்டேன்.எல்லோரும் எமது சகோதரர்கள், ஒரே நாட்டுமக்கள் இனமத, மொழி,கட்சிபேதம் என்னிடம் கிடையாது.எம்மிடையே வென்றவர்கள்,தோற்றவர்கள் என்று இரு பிரிவினர்கள் இனி இருக்கக்கூடாது.நாமனைவருமே வெற்றி பெற்றவர்களாவோம்.
கொழும்பை ஆசியாவின் முன்மாதிரி நகரமாக மாற்றிக்காட்டுவதற்கான வேலைத்திட்டத்தை நான் முன்வைத்துள்ளேன். எமது இந்தத் திட்டத்துக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.அரசு எனக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாம் அவர்களுடன் ஒத்துப் போவோம், முரண்படமாட்டோம், குரோதம் பாராட்டமாட்டோம்.
அதேசமயம் எமதுபணிகளை தடுக்கும் விதத்தில் அரசு நடக்க முற்பட்டால் அவற்றை எதிர்த்துப் போராடவும் தயங்கமாட்டோம்.கொழும்பு மாநகர மக்கள் எம்முடன் ஒன்றுபட்டு இருக்கும் வரை நான் எந்தச் சவால்களுக்கும் பயப்படப்போவதில்லை.தலைநகரின் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழவைக்கும் வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்போகின்றேன் எனவும் ஏ.ஜே.எம்.முஸ்ம்மில் தெரிவித்தார்.
பிரதிமேயர் ரைட்டஸ்பெரேராவும் அங்கு உரையாற்றி தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்- அரசாங்கம்
» திமுக போட்டால் வரி... ஜெயலலிதா போட்டால் நிதியா? - கருணாநிதி கேள்வி
» ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
» ஏராளமான ஐ.தே.க வேட்பாளர்கள் இரு தினங்களில் அரசுடன் இணைவர்
» அரசுடன் இணைந்து செயற்படுமாறு த.தே.கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum