சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _ Khan11

கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _

2 posters

Go down

கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _ Empty கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 18:35

கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _ 001_126ராணா படத்தில் அஜித்தை நடிக்க வைக்க ரஜினி முயற்சி எடுத்து வருகிறாராம்.

ராணா அறிவிக்கப்பட்டதே தவிர அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் ராணா படக்குழுவினர். தன்னால் ராணா படப்பிடிப்புக்கள் தள்ளித்தள்ளி போவதால் ரொம்பவே வருத்தத்தில் உள்ளாராம் சுப்பர் ஸ்டார்.

இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஜினி, தனக்குரிய கதாபாத்திரத்தை தலயிடம் கொடுத்து விட்டு தானும் அதில் கௌரவ வேடத்தில் தோன்றினால் சரி என்பதுதானாம் ரஜினியின் திட்டம்.

திட்டம் என்னவோ சிறப்பாக இருந்தாலும் கொலிவூட்டில் பரப்பப்படும் வதந்திகளில் ஒன்றாக மாறாவிட்டால் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ராணாவில் அஜித்தை வைத்து நகர்த்தும் இந்தத்திட்டத்திற்கு இப்படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்தும் பச்சைக் கொடி உயர்த்தப்பட்டிருக்கிறதாம்.

அண்மையில் அஜித் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் தான் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிப்பதே தன் இலட்சியம் என தெரிவித்திருந்தார். ராணாவில் இவரது ஆசை நிறைவேறிவிடும் போலிருக்கே...!

மேலும், ரஜினிக்கு அஜித் மீது எப்போதுமே ஒரு தனி கவனம் உண்டு அது வேறு கதை இருப்பினும் ரஜினி பற்றி அஜித் அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'நான் ரஜினி சேரை தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாகத்தான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் கவலையில்லை. நான் ஏகலைவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

ராணாவில் ரஜினியே தனது இடத்தை வழங்கி அஜித்தை தனது அர்ஜுனனாக காட்டிவிடுவார் போல தெரிகிறதே...... _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _ Empty Re: கைகூடுமா ராணாவில் அஜித்தை இணைக்கும் திட்டம்? _

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 21:12

என்னமோ பண்ணுங்க படம் நல்லா இருந்தா சரிதான் இல்லாட்டியும் ஒரு தரம் பார்ப்போம் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum