Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
+2
நண்பன்
mihlarnitha
6 posters
Page 1 of 1
ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
ஐ.போன் மீதுள்ள மோகம் இளைஞர் யுவதிகள் என தற்போது சிறுவர்கள் முதல் கொண்ட காணப்படுகிறது. மேலத்தேய நாடுகளில் சிறுவர்கள் கூடி ஐ.போன்களுடன் உலாவுவதை காணக்கூடியதாக உள்ளது. அண்மையில்தான் ஐ.போனின் அடுத்த பதிவான 4s எனும் புதிய பதிப்பு வெளிவந்திருந்தது.
இதற்காக பல்லாயிரக்கணக்காணவர்கள் முன்கூட்டியோ ஆடர் செய்து பெற்றும் இருந்தார்கள். ஆனால் இந்த ஐ.போன் பற்றி ஒரு கிளர்ச்சியூட்டும் செய்தியும் அடிக்கடி வெளிவருவதுண்டு. அதாவது ஐ.போனுக்காக பெண்கள் பலர் தமது கற்பை ஏலம் விடுவது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறன செய்திகளும் நாம் ஏற்கனவே பிரசுரித்துள்ளோம். அதைப்போன்று ஒரு சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
சீன கல்லூரி மாணவியான நன் ஜிங் என்பவர் ஐ போன் மீது தீராத பற்று கொன்டவர். இந் நிலையில்இ அவருடன் கூட படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் ஐ போன் 4ளு வைத்திருந்த நிலையில் இன்ஸ்டன் மேசேஸ்சிங் முறையில் எனக்கு நீ உனது ஐ போனை தந்தால்இ நான் உன்னுடன் வாய்மூல பாலுறவு கொள்ள சம்மதிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இளைஞன் சம்மதிக்காத நிலையில் பெண் தொடர்ந்தும் ஒரு மாதம் என்னுடன் நீ வாய் மூலம் உறவு வைத்துக்கொள் என தொடர் ஆபாச குறுந்தககவல்களை அனுப்பி இளைஞனை மடக்கியுள்ளார்.
இது தொடர்பான சம்பாஷனை நூதன முறையில் சீன ஓடகம் உன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. சீனாவில் 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகும் ஐ போனை வாங்கஇ தனது கற்பை அடவு வைக்க துணிந்த மாணவியின் செயல் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
...

mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
:!.: :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
நண்பன் ஏன் இப்படி முட்டிகொள்கிறார் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
உஷ் உஷ் பப்ளிக் பப்ளிக் :!#:jasmin wrote:நண்பன் ஏன் இப்படி முட்டிகொள்கிறார் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
நண்பன் wrote:என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
அப்போ உங்க கிட்டே இருந்த ஐ போன் எங்க போச்சு நண்பன்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
யாதுமானவள் wrote:நண்பன் wrote:என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?

அதை ஏற்கனவே ஒரு அழகியிடம் தந்துவிட்டார் அக்கா...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
kiwi boy wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
அப்போ உங்க கிட்டே இருந்த ஐ போன் எங்க போச்சு நண்பன்?
அதை ஏற்கனவே ஒரு அழகியிடம் தந்துவிட்டார் அக்கா...
அப்படின்னா பாதிரம் ஹாசிம்... கடனா கொடுங்க ன்னு கேட்கபோறார்..உங்க நண்பன்...பத்திரம் பத்திரம்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
உஷ்ஷ் மீண்டும் பப்ளிக்யாதுமானவள் wrote:நண்பன் wrote:என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
அப்போ உங்க கிட்டே இருந்த ஐ போன் எங்க போச்சு நண்பன்?
{)) {)) சேம் சேம்
:,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
ஆஹா நீங்களுமா நான் நல்ல பிள்ளை அப்டியெல்லாம் கொடுக்க மாட்டேன் {)) {))kiwi boy wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:என்னமோ தெரியாது ஹாசிமிடம் இரண்டு ஐ போன் உள்ளதாம் :”: :”:kiwi boy wrote:இதற்கு பெயர் தான் பண்ட மாற்று முறையோ?
அப்போ உங்க கிட்டே இருந்த ஐ போன் எங்க போச்சு நண்பன்?
அதை ஏற்கனவே ஒரு அழகியிடம் தந்துவிட்டார் அக்கா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாசாவில் ஒரு சவுதி யுவதி மஜ்தா அப்ராஸ் ! (படங்கள் இணைப்பு)
» மூங்கிலால் ஸ்மார்ட் போன் வடிவமைத்து மாணவர் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)
» போன் கடையில் இளம்பெண் வடிவிலான பேய்! அதிர்ச்சிக் காட்சிகள்(படங்கள்/காணொளி இணைப்பு)
» சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
» பிரசவத்துக்கு பின் தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|