சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Khan11

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

+2
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Oct 2011 - 21:35

சிம்பு எப்போதுமே தன்னை அஜீத்தின் ரசிகராக காட்டிக் கொள்பவர். விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுகூட, நான் அஜீத் ரசிகன். விஜய் படத்தில் நடித்தால் என் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்.


அப்படிப்பட்ட சிம்புவின் ஒஸ்தி பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று, இசைத்தட்டையும் வெளியிட்டார் விஜய்.

காரணம்... விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான தரணி இயக்கியுள்ள படம் ஒஸ்தி என்பதுதான்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் இன்னொரு ஹைலைட் இயக்குநர் பாக்யராஜ் வந்து வாழ்த்தியதுதான். ஒரு காலத்தில் ரஜினி - கமல் ரேஞ்சுக்கு, பாக்யராஜ் - ராஜேந்தர் போட்டி பிரபலமாக இருந்தது.

பாக்யராஜை மேடைக்கு அழைத்ததும், அங்கே நின்று கொண்டிருந்த டிஆர் அருகில் நின்று கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார். ராஜேந்தருக்கும் அவர் மகன் சிம்புவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா என்றார். கூட்டம் விழிக்க, ராஜேந்தர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் சிம்பு எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர், என்று கூற அரங்கில் விசில் பறந்தது!


அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 21:46

நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by kalainilaa Thu 20 Oct 2011 - 21:48

அட இது ரொம்ப பெருமையப்பா :!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 21:50

இவருதாம்பா நம்ம செம்பு
அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S33


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 21:53

பாயிஸ் wrote:நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S33

மேலேயுள்ள விடையத்துக்கு இது றொம்பவே உதவுமே அதற்கு இது சரி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Oct 2011 - 21:55

பாயிஸ் wrote:
பாயிஸ் wrote:நாயென் தெருப்பக்கம் போகமாட்டேன் வேருதெருவால்தான் போவேன் எனிகிறார் நம்ம சிம்பு இதுதான் இவரின் இப்போதைய திரிரிரிரிரி

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S33

மேலேயுள்ள விடையத்துக்கு இது றொம்பவே உதவுமே அதற்கு இது சரி

@. @. @.


அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 21:57

அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S44


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 22:02

நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S44
நீங்க தொடச்சிட்டுத்தான் போட்டிங்க போல
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by gud boy Thu 20 Oct 2011 - 22:12

நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S44

இந்த படம் இந்த இடத்தில் முக்கியமில்லையே..நண்பா,,,நீங்க உண்மையிலேயே அபாயகரமான ,ஆபத்தான ஆளு. யாரும் நண்பனை ரொம்ப நல்லவர் நினைச்சுராதீங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 22:20

பாயிஸ் wrote:
நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S44
நீங்க தொடச்சிட்டுத்தான் போட்டிங்க போல

ஆமா பாஸ் கொஞ்சம் ஓவராத்தான் இதோ நீங்களே பாரங்கள்

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Jollu


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 22:21

kiwi boy wrote:
நண்பன் wrote:அப்படியே இதையும் பார்த்திடுங்க வழிந்தால் தொடச்சிக்கொள்ளுங்க

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S44

இந்த படம் இந்த இடத்தில் முக்கியமில்லையே..நண்பா,,,நீங்க உண்மையிலேயே அபாயகரமான ,ஆபத்தான ஆளு. யாரும் நண்பனை ரொம்ப நல்லவர் நினைச்சுராதீங்க..
என் இமேஜ் பயிலாகிடிச்சி
:!#: :!#: :!#:

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? S1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by யாதுமானவள் Fri 21 Oct 2011 - 7:26

இவர்களைப் போலவே இன்னொரு அப்பா மகன் கோலிவுட்டில்...SPB - சரண் !

(இந்த நண்பன் சரியில்லைன்னு நான் சேர்ந்த நாள் முதலே சொல்லிகிட்டுதான் இருக்கேன். யாரும் கவனிக்க மாட்டேன்ன்கறீங்க)

இனியாவது எல்லோரும் அவர்தலைல ஒரு போடு போடுங்க . அப்பவாவது திருந்தராரான்னு பாருங்க !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by நண்பன் Fri 21 Oct 2011 - 10:02

யாதுமானவள் wrote:இவர்களைப் போலவே இன்னொரு அப்பா மகன் கோலிவுட்டில்...SPB - சரண் !

(இந்த நண்பன் சரியில்லைன்னு நான் சேர்ந்த நாள் முதலே சொல்லிகிட்டுதான் இருக்கேன். யாரும் கவனிக்க மாட்டேன்ன்கறீங்க)

இனியாவது எல்லோரும் அவர்தலைல ஒரு போடு போடுங்க . அப்பவாவது திருந்தராரான்னு பாருங்க !
அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Image007bq


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ? Empty Re: அப்பா எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் மகன் எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum