Latest topics
» பல்சுவை - by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
சுப்பர் மார்க்கட்டில் கரடிக் குட்டி
4 posters
Page 1 of 1
சுப்பர் மார்க்கட்டில் கரடிக் குட்டி
அமெரிக்காவின் அலெஸ்காவிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் மரக்கறிகள், பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மேலால் கரடிக் குட்டி ஒன்று நடந்து வருவதைப் பார்த்து கடையில் இருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
குறித்த கரடிக்குட்டி சுப்பர் மார்க்கட்டின் தானியங்கிக் கதவுகள் வழியாக வந்ததாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சின்னதாக அதிர்ச்சி அடைந்தாலும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அழகான கரடிக்குட்டியை தங்களின் கையடக்கத் தொலைபேசி கமெராவினால் படம் பிடித்தனர்.
பின்னர் பொலிஸுக்கு தகவல் சொல்லினர். அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் கரடிக்குட்டியை பிடிக்க முயன்றனர். ஆனால் வாடிக்கையாளர் ஒருவரே மிகவும் லாகவமாக கரடிக்குட்டியைப் பிடித்தார். வெளியே கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக கரடிக் குட்டி விடப்பட்டது.
குறித்த கரடிக்குட்டி சுப்பர் மார்க்கட்டின் தானியங்கிக் கதவுகள் வழியாக வந்ததாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சின்னதாக அதிர்ச்சி அடைந்தாலும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அழகான கரடிக்குட்டியை தங்களின் கையடக்கத் தொலைபேசி கமெராவினால் படம் பிடித்தனர்.
பின்னர் பொலிஸுக்கு தகவல் சொல்லினர். அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் கரடிக்குட்டியை பிடிக்க முயன்றனர். ஆனால் வாடிக்கையாளர் ஒருவரே மிகவும் லாகவமாக கரடிக்குட்டியைப் பிடித்தார். வெளியே கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக கரடிக் குட்டி விடப்பட்டது.
Re: சுப்பர் மார்க்கட்டில் கரடிக் குட்டி
நானும் சிரிக்கிறேன் :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுப்பர் மார்க்கட்டில் கரடிக் குட்டி
ஓகோ கடைக்குள் வந்த கரடிக்குட்டியா அமெரிக்கவில் இந்த சுதந்திரம்கூட இந்தியருக்கு இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சுப்பர் மார்க்கட்டில் ட்ரோலியை தானே தள்ளிச் சென்று எளிமையாக பொருட்களை வாங்கிய இளவரசி கேட்! (படங்கள் இணைப்பு)
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» சுப்பர் ஸ்டார் ரஜனி காந்தின் வெற்றி ரகசியம்!
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» சுப்பர் ஸ்டார் ரஜனி காந்தின் வெற்றி ரகசியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|