சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை 5
by rammalar Today at 9:37 pm

» பல்சுவை - 4
by rammalar Today at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu May 30, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu May 30, 2024 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu May 30, 2024 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu May 30, 2024 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Khan11

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

4 posters

Go down

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Empty குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Post by நேசமுடன் ஹாசிம் Mon Oct 24, 2011 10:45 am

தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவமொன்று சனிக்கிழமை நவகத்தேகம பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இதனைக் கண்ட ஊர்மக்கள் ஒன்று திரண்டு தாயையும் சேயையும் கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியே எடுத்தபோதிலும் இரண்டு வயது குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜித் ரோஹண தெரிவித்தார்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நவகத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் 20 வயதேயான தாய் கடுகண்ணாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.


குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Empty Re: குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Post by kalainilaa Mon Oct 24, 2011 12:55 pm

இவர் என்ன நல்லதங்காள?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Empty Re: குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Post by நண்பன் Mon Oct 24, 2011 12:56 pm

ஐயோ கொடுமை சார் அந்தப்பெண்ணின் வாழ்க்கையில் என்ன கஸ்டமோ மன நலம் சரி இல்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் பாவிகள் குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Empty Re: குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Post by jasmin Mon Oct 24, 2011 3:05 pm

எக்க கஷ்டமோ தெரியலையே சாமி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய் Empty Re: குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum