சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Khan11

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

4 posters

Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 12:14


விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !






விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  777
நாமெல்லாம்
பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும்
மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது.


எப்படியாவது கொஞ்சம் விமானியின்
அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல்
மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய
சூழ்நிலை இது.


இருந்தாலும் விமானியின் அறையை
பலதிரைப்படங்களில் பார்த்திருப்போம் ரசித்திருப்போம், ஆனால் இப்படி தெளிவாக
பார்த்திருக்கமாட்டோம் இதுவரைக்கும் விமானத்தில் பயணிக்காதவருக்கும்
மற்றும் பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைகிறது இந்த வினோதமான இணைத்தளம் .


இங்கே சொடுக்கி சுற்றி சுற்றி பெரிதாக்கி ஓட விட்டு பார்த்து மகிழவும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by gud boy Tue 25 Oct 2011 - 16:36

ரொம்ப நன்றி நண்பன் அவர்களே....நான் நேரில் பார்க்க ஆசைப பட்ட ஒன்றை இப்படி படத்திலாவது பார்க்க முடிந்ததே....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 16:49

kiwi boy wrote:ரொம்ப நன்றி நண்பன் அவர்களே....நான் நேரில் பார்க்க ஆசைப பட்ட ஒன்றை இப்படி படத்திலாவது பார்க்க முடிந்ததே....
விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  517195 விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 16:59

பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.


விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:03

ஹம்னா wrote:பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.
அப்படி இல்லையே நம்ப வில்லை என்றால் எனது பிளைட்டில் ஏறிப் பாருங்கள் வெளியில் நிற்கிறது விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:15

நண்பன் wrote:
ஹம்னா wrote:பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.
அப்படி இல்லையே நம்ப வில்லை என்றால் எனது பிளைட்டில் ஏறிப் பாருங்கள் வெளியில் நிற்கிறது விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  76244
ஏறிப்பார்க்கிறேன் நண்பன்.
உங்கள் தயவில் அப்படியாவது கிடைத்ததே. ஐஸ் சாப்பிடுங்க


விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:20

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.
அப்படி இல்லையே நம்ப வில்லை என்றால் எனது பிளைட்டில் ஏறிப் பாருங்கள் வெளியில் நிற்கிறது விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  76244
ஏறிப்பார்க்கிறேன் நண்பன்.
உங்கள் தயவில் அப்படியாவது கிடைத்ததே. விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998
நான் ஐஸ் கிறீம் வாங்கித் தரவே இல்லையே விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:21

நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ..... :+:-: :+:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:24

Atchaya wrote:நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ..... விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  273751 விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  273751
ஆமாம் அட்சயா ஜாலியாக இருக்கும் பயமாகவும் இருக்கும் ஹம்னாவிற்கும் நிறைய அனுபவம் இருக்கும் விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:27

தலையை வேகமாக ஆட்டியதிளிருந்தே தெரியவில்லையா? இன்னமும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:30

Atchaya wrote:தலையை வேகமாக ஆட்டியதிளிருந்தே தெரியவில்லையா? இன்னமும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை...
கவலையை விடுங்க பக்கத்தில்தானே இலங்கை அங்கு பறக்க வேண்டியதுதானே உறவுகளை சந்தித்து மகிழலாம் நான் ரெடி நீங்க ரெடியா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:30

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.
அப்படி இல்லையே நம்ப வில்லை என்றால் எனது பிளைட்டில் ஏறிப் பாருங்கள் வெளியில் நிற்கிறது விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  76244
ஏறிப்பார்க்கிறேன் நண்பன்.
உங்கள் தயவில் அப்படியாவது கிடைத்ததே. விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998
நான் ஐஸ் கிறீம் வாங்கித் தரவே இல்லையே விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998
நீங்கள் உங்கள் பிளைட்டில் ஏறிப்பார்க்கச் சொன்னதே ஐஸ் கிறீம் வாங்கி தந்தமாரித்தான்.


விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:32

இலங்கைக் கடற்கரை ஒரு பகுதி இது பாருங்கள்

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Beach_sri_lanka


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:32

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Sri-Lanka-Sea


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:33

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Lighthouse-Hotel-and-Spa-Sri-Lanka-Galle-Aerial


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:40

அழகான கடற்க்கரை ://:-: ://:-:


விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:45

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது.
ஆனால் கண்களுக்கு பாதிப்பாக உள்ளது.
அப்படி இல்லையே நம்ப வில்லை என்றால் எனது பிளைட்டில் ஏறிப் பாருங்கள் வெளியில் நிற்கிறது விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  76244
ஏறிப்பார்க்கிறேன் நண்பன்.
உங்கள் தயவில் அப்படியாவது கிடைத்ததே. விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998
நான் ஐஸ் கிறீம் வாங்கித் தரவே இல்லையே விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  3410985998
நீங்கள் உங்கள் பிளைட்டில் ஏறிப்பார்க்கச் சொன்னதே ஐஸ் கிறீம் வாங்கி தந்தமாரித்தான்.
விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  930799 விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  930799 விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  860290


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:49

நிச்சயமாக ஒரு முறை உங்களையெல்லாம் காண வருவேன்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:52

Atchaya wrote:நிச்சயமாக ஒரு முறை உங்களையெல்லாம் காண வருவேன்!
கண்டிப்பாக காத்திருக்கிறோம் வாருங்கள் ஜனவரிக்கு வாருங்கள் விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !  Empty Re: விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum