சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

உடல் ! Khan11

உடல் !

2 posters

Go down

உடல் ! Empty உடல் !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 16:30

உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே!

உயிர் இருக்கவேண்டும் என்றால், உடம்பு இருந்தாக வேண்டும்.
உடம்பு தான் அனைத்துக்கும் ஆதாரம்.
அதில் அணு தினமும், நொடிக்கு நொடி, செல்கள் இறந்தும், புதிய பிறந்தும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.

இது, இடையறாத இயக்கம். இது, எது வரை, உடலில் உயிர் இருக்கும் வரை.

உடம்பை, தினமையாய் வைத்திருப்பவுனுக்கு, உள்ளத்தில் உறுதி இருக்கும்.
உடலை ஒரு ஆலயம் போன்று பராமரிக்க வேண்டும். இந்த ஆலயத்தில் பொதிந்து கிடக்கும் ஆற்றலை அறிய வேண்டும்.

பசியும், தாகமும் எடுக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா? எதை வேண்டுமானாலும் குடிக்கலாமா?

கோபம் கொண்டுவிட்டேன்...மனதிற்கு பிடிக்கவில்லை அதனால் சாப்பிட வில்லை...என்று சொபவர்களே! உடலில் உள்ள, கிட்னியும் நுரையீரலும் இருதயமும் கோபித்துக் கொண்டு தன் இயக்கத்தை நிறுத்தினால் என்னாவது...

நம் உடல், நம் மனம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

எதனையும் சீர்தூக்கி பார்த்து, சிந்தனை செய்து, தெளிவான முடிவெடுத்து பார்க்கும் நிலை உடலினை நன்கு பராமரிப்பவர்கள் மேற்கொள்வார்கள்.

மிதமிஞ்சி போகும்போது, அலட்சியம் குடிகொள்கிறது. அது நோயாக பரிணாமம் கொள்கிறது. தன் நிலை உணராதவன், எங்கே அடுத்தவனுக்கு, தன் குடும்பத்திற்கு நன்மை பெரிதாக செய்யவும் இயலாது. எதையும் சாதிக்கவும் இயலாது.
உடலையும் மனதினையும் பராமரிக்க வேண்டியதின் அவசியத்தினை நாம் நன்கு உணரவேண்டும்.


Last edited by Atchaya on Tue 25 Oct 2011 - 18:16; edited 1 time in total
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடல் ! Empty Re: உடல் !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:23

உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே!
உடல் ! 111433 உடல் ! 111433

மிதமிஞ்சி போகும்போது, அலட்சியம் குடிகொள்கிறது. அது நோயாக பரிணாமம்
கொள்கிறது. தன் நிலை உணராதவன், எங்கே அடுத்தவனுக்கு, தன் குடும்பத்திற்கு
நன்மை பெரிதாக செய்யவும் இயலாது. எதையும் சாதிக்கவும் இயலாது.
உடலையும் மனதினையும் பராமரிக்க வேண்டியதின் அவசியத்தினை நாம் நன்கு உணரவேண்டும்.

முற்றிலும் உண்மை மிக்க நன்றி அண்ணா உடல் ! 930799 உடல் ! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் ! Empty Re: உடல் !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:50

Atchaya wrote:உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே !

என்று இருக்க வேண்டும். தவறினை திருத்தி வாசிக்க வேண்டுகிறேன், பிழை திருத்தம் செய்யாமல் பதிவிட்டு விட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் உறவுகளே!
மாற்றி விட்டேன் என்னுடய பின்னூட்டத்தில் நீங்கள் எழுத்துப் பிழை திருத்தி விடுங்கள் அட்சயா உடல் ! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் ! Empty Re: உடல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum