சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ Khan11

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ

3 posters

Go down

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ Empty மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:20

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ C7294203-b9d6-4bd3-8d0d-cfcecaecf17c_S_secvpf

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சுயசரிதையை பி.பி.சி. ஒளிபரப்பாளர்
ஆண்ட்ரூமார் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், இளவரசர் சார்லஸ்
கடந்த 1982-ம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் அடுத்த வாரிசாக
அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் ராணி எலிசபெத்துக்கும், அவருக்கும் இடையே
ஒரு இடைவெளி இருந்து வருகிறது.

தற்போது 62 வயதாகும்
இளவரசர் சார்லஸ்தான் மன்னராகும் போது பல திட்டங்களை அறிமுகப்படுத்த
திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தற்போது தான் தங்கியிருக்கும்
பக்கிங்காம் அரண்மனையில் பணி புரியும் ஊழியர்களை மாற்றி விட்டு புதியவர்களை
நியமிக்கிறார். மேலும், பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஓட்டலாக மாற்ற
முடிவு செய்துள்ளார்.

எனவே, அங்கிருந்து வெளியேறி
விண்டர் கேஸ்டலில் தங்குகிறார். அது குறித்து தனது குடும்பத்தினருடன்
ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த தகவல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக
டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை
பக்கிங்காம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

பக்கிங்காம்
அரண்மனையை விட்டு வெளியேறி அதை ஓட்டல் ஆக மாற்றுவது குறித்து இளவரசர்
சார்லஸ் விரும்பவில்லை. அது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவில்லை
என தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ Empty Re: மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 9:08

:!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ Empty Re: மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 9:12

இந்த இழவரசரர் கிழவரசர் கொள்கைகள் எல்லாம் வல்லரசு பல்லரசு என்னும் முதலாளித்துவம் என்று மற்றவர்களின் குறிப்பாக முஸ்லீம்களின் பிச்சையில் உயிர்வாழும் முதலாளித்துவ நாடுகள் கண்டு கொள்வதில்லையா/..? ஆமா கணடால் கண்ணை எடுத்து விடுவார்கள் என்ற பயமோ தெரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ Empty Re: மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum