சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Khan11

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

4 posters

Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:25

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Download_001கூகிளில் சென்று ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடுவதோடு மட்டும் இல்லாமல் அதை விட எளிதாக ஓடியோ, வீடியோ கோப்புகளை ஓன்லைன் மூலம் Play செய்து பார்க்கலாம்.
பல பக்கங்கள் சென்று தேடி கூகுள் கொடுக்கும் முடிவை விட எளிதாக சில நொடிகளில் நாம் இத்தளத்தின் மூலம் ஓடியோ, வீடியோக்களை தேடலாம்.

அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். நாம் தேடிய வீடியோ ஓடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனி எளிதாக ஓன்லைன் மூலம் வீடியோ ஓடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஓடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும்.

அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும். கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து பார்க்கலாம்.

Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஓடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.முகவரி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 4:41

வணக்கம் அன்பு நண்பா! தளத்தின் பெயரைக் குறிப்பிடவில்லையே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:47

Atchaya wrote:வணக்கம் அன்பு நண்பா! தளத்தின் பெயரைக் குறிப்பிடவில்லையே!
உங்களுக்கும் வணக்கம் நண்பர் அட்சயா உண்மையில் மறந்து விட்டேன் மீண்டும் எடுத்து போடுகிறேன் நன்றி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by *சம்ஸ் Thu 27 Oct 2011 - 6:27

தரவிறக்கம் செய்ய தளத்தின் முகவரி இல்லையே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 11:34

முனாஸ் அவர்களே! சீக்கிரம் தளத்தின் முகவரி தாருங்கள்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 11:58

Atchaya wrote:முனாஸ் அவர்களே! சீக்கிரம் தளத்தின் முகவரி தாருங்கள்!
நான் கொடுத்துள்ளேன் பாருங்கள் அட்சயா
எப்படி சுகம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 17:55

நலம் அன்பு நண்பா!
தாங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 17:58

Atchaya wrote:நலம் அன்பு நண்பா!
தாங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள்!
இனிதே நலம் உங்கள் தளம் திறக்க முடிய வில்லை மீண்டும் லிங்க் தாருங்கள் உறவே ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 18:10

நேற்று கொடுத்த பெயரின் மீதே சொடுக்கினால் தளத்திற்கு செல்லலாமே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 18:21

Atchaya wrote:நேற்று கொடுத்த பெயரின் மீதே சொடுக்கினால் தளத்திற்கு செல்லலாமே!
இல்லை அது சரியாக வில்லை வேறு ஏதோ திறக்கிறது மீண்டும் தாருங்கள் அங்கு இட்டுள்ள ஒரு பதிவின் லிங்க் தாருங்கள் டைட்டில் தாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 18:30

*சம்ஸ் wrote:தரவிறக்கம் செய்ய தளத்தின் முகவரி இல்லையே
முகவரி என்னும் பெயரில் அழுத்துங்கள் அங்கேதான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் எல்லாம் உள்ளது சம்ஸ் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு Empty Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum