சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Khan11

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்

3 posters

Go down

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Empty எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 7:32

கூகிளில் சென்று ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடுவதோடு மட்டும் இல்லாமல் அதை விட எளிதாக ஓடியோ, வீடியோ கோப்புகளை ஓன்லைன் மூலம் Play செய்து பார்க்கலாம்.
பல பக்கங்கள் சென்று தேடி கூகுள் கொடுக்கும் முடிவை விட எளிதாக சில நொடிகளில் நாம் இத்தளத்தின் மூலம் ஓடியோ, வீடியோக்களை தேடலாம்.
அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். நாம் தேடிய வீடியோ ஓடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனி எளிதாக ஓன்லைன் மூலம் வீடியோ ஓடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஓடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும். கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து பார்க்கலாம்.
Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஓடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்இங்கே கிளிக் செய்யவும்.


எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Empty Re: எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்

Post by Atchaya Thu 27 Oct 2011 - 11:25

காலையில் இதே போல் ஒரு பதிவு முனாஸ் பதிவு செய்தார் போல் உள்ளது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Empty Re: எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்

Post by sadir Thu 27 Oct 2011 - 13:36

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் 480414 எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் 517195
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் Empty Re: எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum