சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Khan11

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

+9
Atchaya
farah
மதி
*சம்ஸ்
sadir
செய்தாலி
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
13 posters

Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by mdkhan Thu 27 Oct 2011 - 13:01

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2jdl1fb
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 13:13

அண்ணாவென்றழைக்கும் போதெல்லாம்
அப்படியொரு ஈர்ப்பு அது உங்களன்பினால்தான்
தேவை கருதிடாத தேடல்களுடனான
உன்னத உறவில் கலந்து மகிழ்கிறோமே
இந்த நேசம் எம் தேசங்களையும் தொலைத்துவிட்டது

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
திக்குத்திசை மாறி திரிந்த போதெல்லாம்
இணைய நட்புகளோடு இன்புற்றதுண்டு
உங்களன்பு அவைகளுள் பிரமிக்கச்செய்கிறது

அனுபவக்கருத்துகளில் ஆசானாய்
நலம்விசாரிப்பில் உடன்பிறப்பாய்
அறிவுறுத்தும் கட்டுரைகளில் மேதையாய்
அலோசனையில் மேலாளராய்
சேனையில் நாமடைந்த உறவில்
அகமகிழ்கிறேன் என்னாளும்

அம்மா பக்கமில்லை அப்பாவைக் கண்டதில்லை
உடன்பிறப்புகள் உறவிலில்லை
உற்றதுணை உடனுமில்லை
அத்தனைக்கும்மேலாக நட்புக்காய்
நண்பர்களோடு நலமடைகிறோம்
உங்கள் நண்பனாயிருப்பதில் சாதித்திருக்கிறேன்

சேனையில் உன்னதமான பதிவுகள்
மூவாயிரமடைந்து எம் நட்புலகில்
முழுமதியாய் உலாவரும் அண்ணனை
முழுமனதுடனும் நன்றியுணர்வுடனும்
வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன்
வாழ்த்துகள் அண்ணா இன்னும்
பல்லாயிரம் படைத்து இப்பாலகர்களை
பக்குவப்படுத்திட பணிவுடன் வேண்டுகிறேன்

:!@!: #heart :!@!:

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Oct 2011 - 13:25; edited 1 time in total

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 13:17

சகோதரர் கானின் அட்டகாசமான வாழ்தோலையுடன் அட்சயா அண்ணாவுக்கு வாழ்த்து தொடங்கியதில் மகிழ்கிறேன் அண்ணாவுக்கும் மகிழ்வு தரும் மிக்க நன்றிகள் சகோ உங்களது வாழ்த்தோலை அனைவரது அன்புகளையும் உள்ளடக்கிவிட்டது இத்தனை அழகான வாழ்த்தினை நான் எங்கும் சந்தித்திருக்கவும் இல்லை இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் நுனுக்கமான அறிவினை அபிவிருத்தி செய்வானாக நன்றிகள்

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 13:25

நேசமுடன் ஹாசிம் wrote:சகோதரர் கானின் அட்டகாசமான வாழ்தோலையுடன் அட்சயா அண்ணாவுக்கு வாழ்த்து தொடங்கியதில் மகிழ்கிறேன் அண்ணாவுக்கும் மகிழ்வு தரும் மிக்க நன்றிகள் சகோ உங்களது வாழ்த்தோலை அனைவரது அன்புகளையும் உள்ளடக்கிவிட்டது இத்தனை அழகான வாழ்த்தினை நான் எங்கும் சந்தித்திருக்கவும் இல்லை இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் நுனுக்கமான அறிவினை அபிவிருத்தி செய்வானாக
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by செய்தாலி Thu 27 Oct 2011 - 13:26

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Congratulations%20clap

தோழருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by sadir Thu 27 Oct 2011 - 13:27

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Congratulations%20clap

வாழ்த்துகள் அண்ணா 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 741156
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by *சம்ஸ் Thu 27 Oct 2011 - 13:31

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சகோதரர் கானின் அட்டகாசமான வாழ்தோலையுடன் அட்சயா அண்ணாவுக்கு வாழ்த்து தொடங்கியதில் மகிழ்கிறேன் அண்ணாவுக்கும் மகிழ்வு தரும் மிக்க நன்றிகள் சகோ உங்களது வாழ்த்தோலை அனைவரது அன்புகளையும் உள்ளடக்கிவிட்டது இத்தனை அழகான வாழ்த்தினை நான் எங்கும் சந்தித்திருக்கவும் இல்லை இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் நுனுக்கமான அறிவினை அபிவிருத்தி செய்வானாக
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன் :+=+: :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 13:45

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 3000l

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 13:49

mdkhan wrote:3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2jdl1fb

விலை மதிப்பற்ற இந்த வாழ்த்துக்கு அல்ஹம்துலில்லாஹ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 13:54

அனுபவக்கருத்துகளில் ஆசானாய்
நலம்விசாரிப்பில் உடன்பிறப்பாய்
அறிவுறுத்தும் கட்டுரைகளில் மேதையாய்
அலோசனையில் மேலாளராய்
சேனையில் நாமடைந்த உறவில்
அகமகிழ்கிறேன் என்னாளும்

அம்மா பக்கமில்லை அப்பாவைக் கண்டதில்லை
உடன்பிறப்புகள் உறவிலில்லை
உற்றதுணை உடனுமில்லை
அத்தனைக்கும்மேலாக நட்புக்காய்
நண்பர்களோடு நலமடைகிறோம்
உங்கள் நண்பனாயிருப்பதில் சாதித்திருக்கிறேன்

சேனையில் உன்னதமான பதிவுகள்
மூவாயிரமடைந்து எம் நட்புலகில்
முழுமதியாய் உலாவரும் அண்ணனை
முழுமனதுடனும் நன்றியுணர்வுடனும்
வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன்
வாழ்த்துகள் அண்ணா இன்னும்
பல்லாயிரம் படைத்து இப்பாலகர்களை
பக்குவப்படுத்திட பணிவுடன் வேண்டுகிறேன்

எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இந்த அனைத்து வரிகளும்
மிகவும் பொருத்தமாக கவிதை வரைந்து விட்டீர்கள்
இரு உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
:+=+: :+=+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 14:11

அண்ணாவுடைய அன்புக்கு இதுவும் போதவில்லை நண்பன் நன்றி தங்களின் மெருகேற்றலுக்கு மிக்க மகிழ்ச்சி

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by மதி Thu 27 Oct 2011 - 14:56

mdkhan wrote:3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2jdl1fb

வாழ்த்துகள் அண்ணா இப்படி ஒரு வாழ்த்து எனக்கு கிடைக்குமா?
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 15:13

மதி wrote:
mdkhan wrote:3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2jdl1fb

வாழ்த்துகள் அண்ணா இப்படி ஒரு வாழ்த்து எனக்கு கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் மதி தொடருங்கள் அசத்திடலாம்

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by farah Thu 27 Oct 2011 - 16:52

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 587993வாழ்த்துக்கள்

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Atchaya Thu 27 Oct 2011 - 17:48

அன்பு முனாசின் பதிவுகளை
இன்பமாய் படித்தேன் மகிழ்ந்தேன்
பின்னூட்டமும் அதிகம் இடவில்லை
மூன்றாயிரம் என்பதனை
கண்ணுற்றேன் கானின் வாழ்த்தினை
கண்டபிறகே துணுக்குற்றேன்!
முத்துக் குளியலில்
முத்தெடுத்தேனா தெரியாது...நட்பெனும்
சொத்துக்கு ஆளானேன் இனிய
தத்துப் பிள்ளை ஆனேன் சேனையிலே!
பைந்தமிழில் அட்சர சுத்தமாய்
தீந்தமிழில் பாடல் புனையும்
வல்லமையில்லை.....
ஏனோ எழுதிட்டேன்
எடுத்து வரிகளை கவிழ்த்திட்டேன்
உறவுகளின் நட்பெனும்
அன்பெனும் உறவுப்பாலத்தில்
சிக்கிக்கொண்டு உரிமையான
அன்புக்கு சொந்தக்காரன் ஆனேன்!
என்னென்பேன் ஏதுமறியாது
திகைத்து நின்றேன்....
என்ன சொல்லி மகிழ்வேன்!
ஏது சொல்லி மகிழ்ச்சிக் கடலில்
பயணிக்க செய்வேன் என் உறவுகளை!

அந்தகோ! வார்த்தைகள் தடுமாறுகின்றன!
உள்ளம் பூரித்து தடுமாறுகிறதே!
என் உறவுகளை
அன்பான உள்ளம் கொண்டு
சீரகத்தில் வைத்திட்டேன்
என்னுள்ளே!

நேசக்கரமுடனே என்னவெல்லாமோ
சொல்லி பாராட்டி மகிழ்ந்தனையே!

நட்புடனே நண்பனாய்
கவிக் காதலன் சம்சாய்
காவியம் படைத்திட்ட கானாய்
இனிய உறவுகளாய்
என்னை திகைக்கவைத்திட்ட உறவுகளே
உங்களின் அன்பிற்கு
நன்றி....நன்றி...நன்றி...

#+ :{:*): :!@!: :flower: :flower: #heart :dance:

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 17:57

வாவ் பாராட்டுக்குரிய நாயகனே மீண்டும் பாராட்டுப் பெறுகிறார் பிரமாதம் திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள் உறவே. உங்கள் மனம் திறந்த நன்றி பாராட்டலுக்கு மகிழ்ச்சி என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன்
உங்கள் நண்பன்.
3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2737039178

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Atchaya Thu 27 Oct 2011 - 18:21

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Thanks%20you
thanks டு கான், நண்பன், haaseem, சம்ஸ், மதி, பாயிஸ், கிவி பாய் , லதா அக்கா, ஹம்னா, மீனு, பர்வீன், நிலா, கலைநிலா, அப்துல்லாஹ், முனாஸ், பெயர் எழுதப்படாமல் விடுபட்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் .

Last edited by Atchaya on Thu 27 Oct 2011 - 18:44; edited 1 time in total
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 18:28

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 2jdl1fb
முதலில் நான் தோழர் அட்சயாக்கு வாழ்த்துச்சொல்வதா..? அல்லது இங்கு வாழ்த்து மழையாய் பின்னுஇ எடுத்திருக்கும் பாசமான உறவுகளுக்கு நன்றி சொல்வதா...? சூப்பரா இருக்கு எல்லாமே அழகான பழபழக்கும் வாழ்த்து அட்டைகள் கனீரமான அன்புக்காக அழகான கவிதைகள் நல்ல வார்த்தைகள் எல்லாமே எல்லாம் கொண்டதாக இருக்கிறது
எனவே அன்பு நன்பர் அட்சயா ரவி அவர்களின் மூவாயிரம் பதிவுகளும் ஒவ்வொரு அர்த்தங்களுடன் சேனையைச்சுற்றை வலம் வருகிறது இன்னும் இன்னும் பல பதிவுகளுடன் உலாவர வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சகோதரரே
அட்டையினை நானும் இங்கே காப்பி பன்னியுள்ளேன் ஏன்னா சகோதரர் கான் கண்ணை கவருகிறார்..... #heart #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 18:47

Atchaya wrote:அன்பு முனாசின் பதிவுகளை
இன்பமாய் படித்தேன் மகிழ்ந்தேன்
பின்னூட்டமும் அதிகம் இடவில்லை
மூன்றாயிரம் என்பதனை
கண்ணுற்றேன் கானின் வாழ்த்தினை
கண்டபிறகே துணுக்குற்றேன்!
முத்துக் குளியலில்
முத்தெடுத்தேனா தெரியாது...நட்பெனும்
சொத்துக்கு ஆளானேன் இனிய
தத்துப் பிள்ளை ஆனேன் சேனையிலே!
பைந்தமிழில் அட்சர சுத்தமாய்
தீந்தமிழில் பாடல் புனையும்
வல்லமையில்லை.....
ஏனோ எழுதிட்டேன்
எடுத்து வரிகளை கவிழ்த்திட்டேன்
உறவுகளின் நட்பெனும்
அன்பெனும் உறவுப்பாலத்தில்
சிக்கிக்கொண்டு உரிமையான
அன்புக்கு சொந்தக்காரன் ஆனேன்!
என்னென்பேன் ஏதுமறியாது
திகைத்து நின்றேன்....
என்ன சொல்லி மகிழ்வேன்!
ஏது சொல்லி மகிழ்ச்சிக் கடலில்
பயணிக்க செய்வேன் என் உறவுகளை!

அந்தகோ! வார்த்தைகள் தடுமாறுகின்றன!
உள்ளம் பூரித்து தடுமாறுகிறதே!
என் உறவுகளை
அன்பான உள்ளம் கொண்டு
சீரகத்தில் வைத்திட்டேன்
என்னுள்ளே!

நேசக்கரமுடனே என்னவெல்லாமோ
சொல்லி பாராட்டி மகிழ்ந்தனையே!

நட்புடனே நண்பனாய்
கவிக் காதலன் சம்சாய்
காவியம் படைத்திட்ட கானாய்
இனிய உறவுகளாய்
என்னை திகைக்கவைத்திட்ட உறவுகளே
உங்களின் அன்பிற்கு
நன்றி....நன்றி...நன்றி...

#+ :{:*): :!@!: :flower: :flower: #heart :dance:

இது இதுதான் அண்ணாவின் அன்பும் விசேசமும் அதனால்தான் இத்தனை மனம்நிறைந்த மகிழ்வை அடைகிறீர்கள் அண்ணா நீங்கள் மாத்திரமல்ல எம் சேனையின் அங்கங்கள் அத்தனையும் ஏதோ ஒருவிதத்தில் மிகவும் பலம்வாய்ந்த பெறுமதியான படைப்பாளர்கள் இவர்களோடு பயணிக்கிறோம் என்று என்றும் நான் பெருமைப்பட்டதுண்டு மீண்டும் இந்த மனம்திறந்த நன்றியுரைக் கவிதைக்கு என் பாராட்டுகள்

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by kalainilaa Thu 27 Oct 2011 - 19:28

அன்புக்கு மறு பெயர்
இவர் என்று கூறலாம்.
பண்புக்கு இவரையும்
பரிந்துரைக்கலாம்!
பாசத்துக்கு இவர் என்றே
பாடலாம்!

சேனையின் தூண்களில்
இவருமுண்டு என்று சொல்லலாம்.
இன்முக தோழன் இவர்
என்று வாழ்த்தலாம்.

சேனையில் படைப்பதில்
வேங்கை என்றும்
தன்னம்பிக்கை தரும்
நிலவு என்று கருதலாம்.

வாழ்த்துகிறேன் தோழரே!
உங்கள் படைப்புக்காக!
வாழ்த்துவேன் வரும்
பதிவுக்காக!
வேண்டுவேன் ,நம் நட்பு
தொடரவேண்டும் என்பதற்காக!
#+ #+ :{:*): :{:*): :!@!: :flower:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Atchaya Fri 28 Oct 2011 - 3:39

உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி தோழரே!
அதிகப்படியாக புகழ்ந்து இருக்கின்றீர்கள்! :+=+: :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Inudeen Fri 28 Oct 2011 - 9:09

வாழ்த்துக்கள் 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 741156 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 517195
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Atchaya Fri 28 Oct 2011 - 10:52

நன்றி தோழரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by ராசாத்தி Fri 28 Oct 2011 - 15:03

வாழ்த்துகள் சார் 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 741156 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... 741156
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்....... Empty Re: 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum