சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Khan11

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _

3 posters

Go down

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Empty இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 18:49

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Malcolm-Fraser இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கொலம் ப்ரெசெர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை பேர்த் சென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை குறித்து முறையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த அவுஸ்திரேலியா ஆதரவு அளிக்காமை குறித்து அதன் முன்னாள் பிரதமர் விமர்சித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களைக் கருத்திற் கொண்டு போர்க் குற்ற விசாரணையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மென்மையான போக்கை கடைபிடிக்குமானால் அவுஸ்திரேலியா முன்னர் தெரிவித்த கூற்றுக்களை மறந்து வருகிறது எனத் தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Empty Re: இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 19:15

இதெல்லாம் இனி செய்திகளில் படிக்கத்தான் நல்லாருக்கும் 🇳🇴


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Empty Re: இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _

Post by kalainilaa Thu 27 Oct 2011 - 19:17

வரவேற்க வேண்டிய செயல்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _ Empty Re: இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முர்டோச் மீது தாக்குதல்: விசாரணை ஒத்திவைப்பு
» விக்கிலீக்ஸ் வெளியிட்ட இலங்கை குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணை!
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum