சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்  Khan11

சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்

Go down

சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்  Empty சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 8:35

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கதை எழுதி நடிக்கும் படம், தகப்பன் . இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தெய்வத் திருமகள் படத்தில் என் வித்தியாசமான கெட்டப் மற்றும் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. புலி வேசம் படத்தில் வில்லனாக நடித்தேன். அது எனக்கு திருப்தி அளித்த வேடம். வேலாயுதம், கொஞ்சும் மைனாக்களே, மவுனமான நேரம், ஈட்டிகள், சடுகுடு, ஒத்தவீடு உட்பட பல படங்களில் நடிக்கிறேன்.
எப்போதோ நான் படித்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, கதை எழுதியுள்ளேன். தகப்பன் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறேன். கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட கோழை வேடமேற்கிறேன்.
நான் நடிக்கும் படங்களில், டைரக்டர் எழுதிக் கொடுக்கும் காமெடியை ஷூட்டிங் ஸ்பாட்டில் டெவலப் செய்து நடிப்பது என் வழக்கம். இதுவரை எனக்காக தனி காமெடி டிராக் எழுதியதில்லை. கதையோடு இணைந்து வரும் காமெடி காட்சியில் மட்டுமே நடிக்கிறேன்.
கலைஞர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். நடிகர்களுக்கு அனைத்து கட்சிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். என்னை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை.
அரசியல் என்பது வேறு களம். நடிகர்கள் அரசியல்வாதியாக நடிக்கலாம். கருத்துக்கள் சொல்லலாம். ஊழலை எதிர்க்கலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது.
அரசியலில் சேர்ந்தால் பலரது விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அரசியலை விரும்பும் நடிகர்கள் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக போய் விட வேண்டும்.
சினிமா நல்ல தொழில். அதில் அரசியலை கலக்க கூடாது. ரசிகர்கள் கைதட்டல் போதும். சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்.
வடிவேலு அரசியலில் ஈடுபட்டதும் பிரச்சாரம் செய்ததும் அவரது சொந்த விருப்பம். என்.எஸ். கிருஷ்ணன் காலத்தில் இருந்து காமெடி நடிகர்கள் அரசியலில் ஈடுபட வில்லை என்று கூறியுள்ளார்


சத்தியமாக நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum