சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) Khan11
தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) Www10

தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Go down

Sticky தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by சர்ஹூன் on Sun 30 Oct 2011 - 9:32

இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் வாங்கும் அனைத்து ஆபரணத் தங்கங்களுக்கும் நிச்சயமான பரிசுகள்.
5,000 திர்ஹம்களுக்கு மேல் கொள்வனவு செய்தால் ஒரு தங்க நாணயம் பரிசு…
பண்டிகையினை எங்களுடன் சேர்ந்து கொ
ண்டாடுங்கள்
[/b]

இது இந்த வார நாட்களில் இங்குள்ள தினசரி பத்திரிகைகளில் ஒரு நகைக் கடையின் விளம்பரம். ஏன் சன் டீவி தொடக்கம் அனைத்து தமிழ் சனல்களிலும் இதே பாட்டுத்தான்.


எனக்கும், நகை வாங்கும் தேவை இருந்ததால், இப்போது வாங்கினால்த்தான் என்ன! அதுவும் இதே ஜூவலரியில் வாங்கினால், தங்க காசு, பரிசு என கிடைக்குமே என்ற பேராசையில் ( பேராசைதான் வேறு என்ன?? ) நேற்று அங்கு போனேன்.

கடைக்குள் நுழைந்தால், ஒரே குழப்பமாகிவிட்டது. இது நகைக்கடைதானா? இல்லை மீன் சந்தையாவென!! அப்பிடி ஒரு சனத்திரள், பெண்கள்… பெண்கள்.. பெண்கள்.. கணவர்கள் வழமை போல, பில்லுக்கு பணம் கட்டிக்கொண்டும், குழந்தைகளுக்கு பராக்கு காட்டிக் கொண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

தங்க நாணயம் கொடுக்கிறான்தானே அதான் இவ்வளவு கூட்டம் என எண்ணிக் கொண்டே, ஒரு அகலமான பெண் , கௌண்டரை விட்டு விலகிய இடம் பார்த்து இடம் பிடித்துக் கொண்டேன். அப்பா!! நமக்குத்தான் தெரிவதில் நிறைய சிக்கல் இருப்பதில்லையே! ஐந்து நிமிடங்களுக்குள் பில் கட்ட ரெடி. மனம் முழுக்க அவன் தரப்போகும் தங்க நாணயமும் , பரிசும் தான் நிறைந்திருந்தது.

காட்சிக்கு வைத்திருந்த நகைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கண்ணாடி கூண்டினுள் நிறைய தங்க நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஓ! இதுதான் எனக்கு கிடக்கப் போகின்றதா! என ஒரே சந்தோசம்..

அப்படி என்ன தரப்போகின்றான் என்ற ஆவல் இன்னும் வேகமாக வளர, விற்பனையாள் என்னை நோக்கி வந்தான்.

“ஐயா, இதோ உங்களது நகை மற்றும் பில்” என்றான்.

அது கெடக்கட்டும் கழுத, எங்கடா என்ட தங்க நாணயமும் மற்ற பரிசும் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.
திடீரென குனிந்து ஒரு அட்டையினை எடுத்து என்னிடம் நீட்டினான். விசிட்டிங்க் கார்ட் போல இருந்தது.
இவன் தங்க நாணயத்தை தரமாட்டான் போல என எண்ணிக் கொண்டே.

எங்கே என் கோல்ட் கொயின் என கேட்டேன்.

அதுதான் சார் இது என பதில் வந்தது ….

என்னாது???

லெமினேற் பண்ணப்பட்ட ஒரு அட்டையின் நடுவில் சிறிய ஒரு பொட்டு போல அது இருந்தது. நிறை 250 மில்லி கிராம்!!!!!!!! அடப்பாவிகளா!!

இதுதானாடா தங்க நாணயம்!! நாசமா போயிடுவீங்களா! என திட்டிக்கொண்டே

வலிக்காத மாதிரியே மொகரைய வச்சிக்கு எங்கடா என் கிப்ட் என்றேன்.

அது உள்ளே உள்ளது என பதில் வந்தது.

அதாவது தேறுமா என வெளியில் வந்து பார்த்தேன்.

லட்டு பாக்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லாருங்கடே!!!!!!!!!!!!! வேற என்னத்த சொல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :!#: :!#: :!#: :!#: :!#:


நீதி : வெளம்பரம் பார்த்து போவியா?? போவியா?? :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by நண்பன் on Sun 30 Oct 2011 - 9:44

ஹா ஹா வாய் விட்டுச்சிரிந்தேன் சர்ஹுன் பாவம் நீங்கள் தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 188826 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 188826
இதெல்லாம் முன்னாடியே எனக்கு தெரியும் தம்பி நாங்ககெல்லாம் எவ்ளோ பார்த்திட்டோம்.

எப்படி இருந்தாலும் சுவாரசியமாக எங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி உண்மையில் உங்கள் நிலை கண்டு நான் சிரித்தேன் தவறாக நினைக்க வேண்டாம் வேற என்னதான் செய்ய முடியும்


அது உள்ளே உள்ளது என பதில் வந்தது.

அதாவது தேறுமா என வெளியில் வந்து பார்த்தேன்.

லட்டு பாக்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லாருங்கடே!!!!!!!!!!!!! வேற என்னத்த சொல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 876805 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 876805 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 876805 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 876805 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 876805
தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 624476597 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 624476597


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by மீனு on Sun 30 Oct 2011 - 17:47

தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 2027189708 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 2027189708 நீங்கள் நகைச்சுவை எழுதுங்கள் சர்ஹூன்

உங்கள் நிலை எங்களைச் சிரிக்கச் செய்து விட்டதுதீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 1251467812 தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 1251467812
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by முனாஸ் சுலைமான் on Sun 30 Oct 2011 - 17:52

சர்ஹூன் அதைவிட அக்கரைப்பற்றிலே வாங்கி இருக்கலாம் அல்லவா..?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by சர்ஹூன் on Mon 31 Oct 2011 - 11:43

முனாஸ் சுலைமான் wrote:சர்ஹூன் அதைவிட அக்கரைப்பற்றிலே வாங்கி இருக்கலாம் அல்லவா..?

நல்லா சொல்றீங்க!! இங்க தங்கம் தங்கமாவே கிடைக்கும்..

நம்ம ஏரியாவில கிடைக்கும் தங்கம் கொஞ்சம் டவுட்டுத்தான்.. கலப்படம் ரொம்ப இருக்கும்னு பேசிக்கிறாங்க.. {)) {)) அதனால இன்னொரு முறை லட்டு வாங்க வந்தாலும் தங்கம் வாங்கிறதென்டால், இங்குதான் @. @. @.

//ஹா ஹா வாய் விட்டுச்சிரிந்தேன் சர்ஹுன் பாவம் நீங்கள்
இதெல்லாம் முன்னாடியே எனக்கு தெரியும் தம்பி நாங்ககெல்லாம் எவ்ளோ பார்த்திட்டோம்.

எப்படி இருந்தாலும் சுவாரசியமாக எங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி உண்மையில் உங்கள் நிலை கண்டு நான் சிரித்தேன் தவறாக நினைக்க வேண்டாம் வேற என்னதான் செய்ய முடியும்//

தவறாக நினைக்க ஒன்றுமில்லை நண்பரே! அனுபவம்தானே பகிர்ந்து கொண்டேன் @. @.

நன்றி மீனு :!+: @. @.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by நண்பன் on Mon 31 Oct 2011 - 12:02

மிக்க மகிழ்ச்சி என்றும் இணைந்து உங்கள் ஆக்கங்களை பதிவிடுங்கள் உறவே நட்போடு பயணிப்போம் தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by jasmin on Mon 31 Oct 2011 - 12:05

விளம்பரத்தை சரியாக புறியாமல் போனது யார் குற்றம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by நண்பன் on Mon 31 Oct 2011 - 12:06

jasmin wrote:விளம்பரத்தை சரியாக புறியாமல் போனது யார் குற்றம்
அவர் ஏற்கனவே கடுப்பில் உள்ளார் நீங்கள் வேற தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by jasmin on Mon 31 Oct 2011 - 12:08

இதில் கடுப்பாக ஆவதற்கு என்ன இருக்கிறது நண்பரே ....விளம்பரங்கள் எல்லாம் ஏமாற்று வேலைதானே ஏதாவது ஒரு வகையில்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by நண்பன் on Mon 31 Oct 2011 - 12:12

jasmin wrote:இதில் கடுப்பாக ஆவதற்கு என்ன இருக்கிறது நண்பரே ....விளம்பரங்கள் எல்லாம் ஏமாற்று வேலைதானே ஏதாவது ஒரு வகையில்
உங்களுக்கு அனுபவம் பேசுது அவர் சின்னப் பிள்ளை பாவம் முதற் தடவையாக ஏமாந்துள்ளார் இனி கவனமாக இருப்பார் :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by jasmin on Mon 31 Oct 2011 - 12:13

நல்லா கிடைத்த இனிப்பை ரசித்து உண்டு ஆறுதல் பட்டுக்கொள்ள சொல்லுஙகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by நண்பன் on Mon 31 Oct 2011 - 12:16

jasmin wrote:நல்லா கிடைத்த இனிப்பை ரசித்து உண்டு ஆறுதல் பட்டுக்கொள்ள சொல்லுஙகள்
உத்தரவு மகா ராணி தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by ஹம்னா on Mon 31 Oct 2011 - 18:37

:’|: :’|:


தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by சர்ஹூன் on Wed 2 Nov 2011 - 7:59

என்னதஹ் சொல்ல!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :!.:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum