சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Khan11

இல்லறம் நல்லறமாய் இனிக்க....

+2
அப்துல்லாஹ்
நண்பன்
6 posters

Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 9:54

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு.
இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
மிகவும் இன்றியமையாதது.

திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.

நம்மில்
எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால்
யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை
பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.

விட்டுக்கொடுங்கள்

ஆணோ,
பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால்
கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர்
அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.

நம்முடைய
வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு, அறிவு,
பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில்
பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல்
விதை.

அன்பை பரிமாறுங்கள்

பிறர் முன்னால்
கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை
மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில் மட்டுமல்லாது சங்கடமான
தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை உணர்த்தும் மந்திரம்.

நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.

முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.

வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.

பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.

சமாதானம் ஆகுங்கள்

எந்த
நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை
அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

தினமும்
இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ
சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகிமையை.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by அப்துல்லாஹ் Tue 1 Nov 2011 - 12:00

எப்பா நல்லா அன்பாத்தான் போய்க்கிட்டிருக்கு ஆனா சிலப்ப இந்த இன்டர்நெட்டு குழப்பம் பண்ணும் போது நானும் டென்சனாயி சத்தம் போட்டுடறேன் :oops:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:04

அப்துல்லாஹ் wrote:எப்பா நல்லா அன்பாத்தான் போய்க்கிட்டிருக்கு ஆனா சிலப்ப இந்த இன்டர்நெட்டு குழப்பம் பண்ணும் போது நானும் டென்சனாயி சத்தம் போட்டுடறேன் :oops:
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா வேணா இது நல்லால்ல விட்டுங்க இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by jasmin Tue 1 Nov 2011 - 12:09

இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:12

jasmin wrote:இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
அவ்வளவுதானா வேறு இல்லையா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 12:13

jasmin wrote:இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
மற்றது எல்லாம் வானத்தில் இருந்து வரும் :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 12:19

விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ... இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 224381

புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:21

பானுகமால் wrote:விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ... இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 224381

புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909
நீங்கள் எந்த ரகம் கத்தியா அரிவாளா

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Images?q=tbn:ANd9GcSqrOHkIwS3Ctb10W1w5aHGMDljSSgbNoILuVyRL2pJr44Pg_yzER_Y9jW8

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by அப்துல்லாஹ் Tue 1 Nov 2011 - 12:27

நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:29

அப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 162318
சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னு இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by அப்துல்லாஹ் Tue 1 Nov 2011 - 12:31

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 162318
சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னு இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 188826

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Vijay-wallpaper
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 12:40

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 162318
சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னு இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 188826

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Vijay-wallpaper
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
:cheers: கோபம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Nov 2011 - 12:48

மிகமிக அவசியமான விளக்கமான கட்டுரை இது அதிகம் பேருக்கு முக்கியமானதும் கூட விட்டுக்கொடுத்து கட்டிப்பிடிக்கலாம்

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:55

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 162318
சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னு இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 188826

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Vijay-wallpaper
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
வேற வழி நம்பித்தானே ஆகணும் :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 12:56

நேசமுடன் ஹாசிம் wrote:மிகமிக அவசியமான விளக்கமான கட்டுரை இது அதிகம் பேருக்கு முக்கியமானதும் கூட விட்டுக்கொடுத்து கட்டிப்பிடிக்கலாம்
எங்க பாஸ் எல்லாம் கனவுலதான் நடக்குது 😕

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 14:04

நண்பன் wrote:
பானுகமால் wrote:விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ... இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 224381

புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909 இல்லறம் நல்லறமாய் இனிக்க.... 688909
நீங்கள் எந்த ரகம் கத்தியா அரிவாளா

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Images?q=tbn:ANd9GcSqrOHkIwS3Ctb10W1w5aHGMDljSSgbNoILuVyRL2pJr44Pg_yzER_Y9jW8
இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Setthadani

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 15:10

:,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இல்லறம் நல்லறமாய் இனிக்க.... Empty Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum