சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Khan11

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

5 posters

Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed Nov 02, 2011 10:56 am

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர். இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.




1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர். ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.

வார இறுதி கொண்டாட்டம்

வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7மணி47 நிமிடத்திற்கு எழுந்திப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் இரவு ஆந்தைகள் எனப்படும் ராக்கோழி இளைஞர்கள் விடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு காலையில் மறுநாள் காலை 10 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.


ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by lafeer Wed Nov 02, 2011 12:09 pm

ரொம்ப ஸ்லிம்மா இருக்கம் இனிமேல் கொஞ்சம் லேட்டாதான் எழும்பனும்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by நண்பன் Wed Nov 02, 2011 12:30 pm

வெள்ளி தவிர மற்ற நாட்களில் அடியேன் நேரத்தோடுதான் எழுந்திருக்கிறேன் லேட்டானா வேலைக்கு ஆப்பாயிடுமே அதான்

நல்ல பதிவு நன்றி பாஸ் ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by puthuvaipraba Wed Nov 02, 2011 2:10 pm

பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by நண்பன் Wed Nov 02, 2011 2:16 pm

puthuvaipraba wrote:பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .
ஆமாம் 150 வரும் உயிருடன் வாழும் வாழ வைக்கும் மாத்திரை கண்டு பிடிப்பு ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  688909 ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed Nov 02, 2011 4:08 pm

puthuvaipraba wrote:பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .

இதுவும் உண்மையான கூற்று நன்றி தோழரே


ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Wed Nov 02, 2011 4:13 pm

ஆய்வுகள் சொல்வதெல்லாம் எத்தனையோ வருடத்துக்கு முதல் புனித குரான் சொல்லி இருக்கிறது புனித குர் ஆனை ஆராய்ச்சு செய்தால் எந்த வேறுதேவையும் தேவைப்படாது...
நன்றி தோழருக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed Nov 02, 2011 4:46 pm

முனாஸ் சுலைமான் wrote:ஆய்வுகள் சொல்வதெல்லாம் எத்தனையோ வருடத்துக்கு முதல் புனித குரான் சொல்லி இருக்கிறது புனித குர் ஆனை ஆராய்ச்சு செய்தால் எந்த வேறுதேவையும் தேவைப்படாது...
நன்றி தோழருக்கு

@. @.


ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்  Empty Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum