Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் பனி காலமாகும். இந்த ஆண்டு அங்கு
கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நியூயார்க், நியூமெர்சி, வெஸ்ட் மில்
போர்டு, மாசாசூசெட், ஜாப்பிரி, நியூஹாம்ப்ஷியர், கனெக்டிக் உள்ளிட்ட
பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் வாழும் 28
லட்சம் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடும்
பனிப்புயல் வீசுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரோடுகள், தண்டவாளங்கள்
பனிகட்டியால் மூடப்பட்டுள்ளது. வாகனங்கள், ரெயில்கள் மற்றும் விமான
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குளிர் காற்று
வீசுவதால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி
கிடக்கின்றனர். கனெக்டிகட், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள்
மூடப்பட்டன. பனிப்புயலுக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
எல்லாம் இறைவன் செயல்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
lafeer2020 wrote:எல்லாம் இறைவன் செயல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
எளியோரை வலியோன் அழித்தால், இயற்கை எனும் ஆண்டவன் சும்மா இருப்பாரா!
தமக்கின்னா முற்பகல் செய்யின் ......பிற்ப்பகல் தாமே வரும் ....இயற்கையாய் ஆண்டவன் தண்டனை கொடுக்கிறான்.
தமக்கின்னா முற்பகல் செய்யின் ......பிற்ப்பகல் தாமே வரும் ....இயற்கையாய் ஆண்டவன் தண்டனை கொடுக்கிறான்.
Re: அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
சரியாகச்சொன்னீர்கள்Atchaya wrote:எளியோரை வலியோன் அழித்தால், இயற்கை எனும் ஆண்டவன் சும்மா இருப்பாரா!
தமக்கின்னா முற்பகல் செய்யின் ......பிற்ப்பகல் தாமே வரும் ....இயற்கையாய் ஆண்டவன் தண்டனை கொடுக்கிறான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
ஆமா ஆமாAtchaya wrote:உண்மைதானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தாய்லாந்தில் தொடர்ந்தும் வெள்ளம்: பல லட்சம் பேர் பாதிப்பு
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|