சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Khan11

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

4 posters

Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 12:53

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா 313452_2242763553369_1376508126_32384598_1379306796_n

பேராதனை நகரிலுள்ள பெட்டி கடையில் ஒன்றில் நான் கண்ட அதிசய ஐநூறு ரூபாய் இது , ஒரு பக்கம் பார்த்த போது அசல் ஐநூறு ரூபாய் போன்றே இருந்தது மறுபக்கம் புரட்டி பார்த்த போதுதான் யாரோ ஒரு படைப்பாளியின் கை வண்ணம் இருந்தது கிழிந்துபோன
ஒரு பகுதியே இல்லாத ஒரு ஐநூறு ரூபாவிற்கு இருபது ரூபா தாள் ஒன்றை வெட்டி ஒட்டு போட்டு இருக்கிறார் அந்த படைப்பாளி, கடைக்காரரிடம் நான் இதனை பெற்று கொண்ட போது அவருக்கும் எதோ இதனை கை மாற்றி விட்டோம் என்ற சந்தோசம், அதனை வாங்கி இரண்டு போட்டோ எடுத்து விட்டு மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டேன், ஒட்டு போட்டவன் ஒரு Designer ஆக இருக்க வேண்டும் இவ்வளவு நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் போட்டிருக்கிறான்

பேஸ்புக் நண்பனின் சுவற்றில் இருந்து திருடியது
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 12:58

பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Nov 2011 - 13:00

ஏமாத்துறாங்க ஏமாறாதிங்க :,;:


வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 13:02

*சம்ஸ் wrote:பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:
அம்பிட்டால் கும்பிட்டாலும் விடமாட்டினம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 13:04

*சம்ஸ் wrote:பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:

இதுதான் 500 ரூபாயா இப்போதான் பார்க்கிறேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 13:17

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:
அம்பிட்டால் கும்பிட்டாலும் விடமாட்டினம்

அப்படி என்றான் எப்படி தப்பிக்க என்ன வழி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 13:19

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:
அம்பிட்டால் கும்பிட்டாலும் விடமாட்டினம்

அப்படி என்றான் எப்படி தப்பிக்க என்ன வழி சார்


இதுதான் ஒரே வழி
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 14:09

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:பர்ஹாத் அது நீங்கள் இல்லையே :,;: :,;:
அம்பிட்டால் கும்பிட்டாலும் விடமாட்டினம்

அப்படி என்றான் தப்பிக்க என்னவழி சார்


இதுதான் ஒரே வழி
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
நானும் உங்களுடன் இணைந்து வருகிறேன் பர்ஹாத் அழைத்து செல்லுங்கள் என்னை :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா Empty Re: வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum