சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Khan11

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

4 posters

Go down

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Empty அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

Post by nazimudeen Fri Nov 04, 2011 6:10 pm

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Libraryy














சினிமாவிலிருந்து அதுவும் வெறும்
நடிகையாக ஆட்டக்காரியாக தான்
அரசியலுக்கு வந்தேன் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் அம்மையார்.


சென்னை கோட்டூர்புரத்தில் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட
புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக
மாற்றப்போவதாக ஜெயலலிதா திடீர் அறிவிப்பு செய்துள்ளார்.

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Anna_Centenary_Library111

ஜெயலலிதாவால் கல்விச் சமூகத்தின் மேல் தொடுக்கப்பட்ட இரண்டாவது பெரிய
தாக்குதல் இது.

முதலில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி
மூக்கு உடை பட்டது அம்மையாரின் ஞாபகத்தில் இருக்கின்றதோ - இல்லையோ..

ஆனால், வேதாளம் மறுபடியுமா முருங்கை மரத்தில் ஏறுவது?

நவீனத்துவத்தை நோக்கிய அறிவார்ந்த நூல்களையும் படித்தால் தான் அறிவும் நன்றாக

வளரும்.

இது தெரியாதா ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு!


ஜெயலலிதாவின் இந்த (ஆணவப்) போக்கு, அவரது பைத்தியக்காரத்
தனத்தை உலகுக்கு காட்டுவதாகவே
அறிவுஜீவிகள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Anna_Centenary_Library124

கருணாநிதி என்கிற கிழவன் நூலகத்தை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்
என்ற ஒரே காரணத்தால் மாறி வரும் கம்பியூட்டர் யுகத்துக்கு இணையாகவும்,
உலகத் தரத்திற்கு இணையாகவும் தமிழகத்தில் நூலகம் இல்லை என்ற குறையை
நீக்கும் வகையிலும் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றப்
போகிறாராம்.

ஒரு நூலகத்துக்கான கட்டிட அமைப்புக்கும் ஒரு குழந்தைகள் நல
மருத்துவமனைக்கான கட்டிட அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாதவர்
தான் இந்த ஜெயலலிதா.

நூலகத்தை முற்றிலுமாக இடித்து தான் மருத்துவமனை அமைக்க முடியும்.

இப்படியான சிறிய விஷயங்களை தனது அடிப்பொடிசுகள் மூலமாகவாவது முதலில்
ஜெயலலிதா அறிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.

12 இலட்சத்திற்கு மேற்பட்ட அறிவார்ந்த நூல்களையும் 5000 பேருக்கு
மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கக் கூடிய வசதியுடைய பெரிய
நூலகமொன்றை தான் நினைத்த பாட்டுக்கு மாற்றப் போகிறார்.

கடந்த சில மாதத்துக்கு முன்னர் வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் (வாய் பிளந்துப்) பார்த்து பெருமைப்பட்ட
நூலகம் அது.

ஆசியாவிலேயே மிகச்ச்ச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Anna_Centenary_Library136

ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவு குறித்து
பத்திரிகையாளர்கள்
கருணாநிதியிடம் கேட்டதற்கு:


'இதனை தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே
விட்டு
விடுகிறேன்; வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை’’ என்று கருத்து தெரிவித்தாராம்.



அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Anna_Centenary_Library115

ஜெயலலிதா இம்முறை அறிவார்ந்த சமூகத்தின் எதிர்ப்பை நிச்சயம்
சம்பாதிப்பார்.

ஜெயலலிதா இப்படியான சிறுபிள்ளைத் தனமான் செயற்பாடுகளை அடியோடு விட்டு
விடுவது அவருக்கும் அவரது கட்சிக்கும் உகந்ததாக அமையும்.

இனியாவது கல்வியோடும் கல்விச் சமூகத்தோடும் கபடி ஆடுவதை ஜெயலலிதா
நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படியே விட்டால் கருணாநிதியின் கோவணத்தையும் கூட அவிழ்த்து
மாத்திக்கட்டுவாரோ என்னவோ?! அட கர்மமே!!?

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Empty Re: அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

Post by மீனு Fri Nov 04, 2011 6:15 pm

இப்படியே விட்டால் கருணாநிதியின் கோவணத்தையும் கூட அவிழ்த்து
மாத்திக்கட்டுவாரோ என்னவோ?! அட கர்மமே!!?
:!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Empty Re: அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

Post by பாயிஸ் Fri Nov 04, 2011 9:55 pm

அடடா ரொம்ப அழகா இருக்கே இதையா மாற்றப்போறாள் பைத்தியம்தான் போலிருக்கு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Empty Re: அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

Post by ஷஹி Fri Nov 04, 2011 9:57 pm

அரசியல் போட்டிதான் காரணமாக இருக்கும்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு! Empty Re: அட கர்மமே .... ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனமான முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum