சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53

» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49

» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

2013: கல்வி முறையில் புதிய மாற்றம்: Khan11

2013: கல்வி முறையில் புதிய மாற்றம்:

Go down

2013: கல்வி முறையில் புதிய மாற்றம்: Empty 2013: கல்வி முறையில் புதிய மாற்றம்:

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:47

உயர் தரத்தில் கற்கும் துறையை 9ம் வகுப்பில் தெரிவு செய்யமுடியும்
ஆசிரியர்களுக்கு 7 மொழிகளில் பயிற்சி

க. பொ. த. உயர்தரத்தில் தாம் கற்க விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் பாடநெறிகளை மாணவர்கள் தரம் ஒன்பதில் இருந்தே தெரிவு செய்து கற்றல் அவசியம் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மாணவர்கள் க. பொ. த. சாதாரணதர பரீடசையின் போது தாம் உயர் தரத்தில் பயிலவுள்ள பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பாடங்களுக்கும் தோற்றுதல் அவசியம் எனவும் தெரிவித்தார். க. பொ. த. சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் கட்டாய பாடங்களாக்கப்பட்டு ள்ளன. இக் கட்டாய பாடங்களுடன் இணைந்ததாக தாம் பயிலவுள்ள உயர்தர பிரிவில் அடங்கும் மூன்று பாடங்களையும் சேர்த்து மொத்தமாக ஒன்பது பாடங்களுக்கு மாணவர்கள் தோற்றுதல் அவசியம்.

இதன் அடிப்படையில் கட்டாய பாட ங்களான தாய்மொழி (தமிழ், அல்லது சிங்களம்), இரண்டாம் மொழி யான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூக வியல், சமயம் என்பவற்றுடன் மாணவர்கள் தாம் உயர் தரத்தில் பயில விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பிரதான பாடநெறிகளுக்கும் தமது சாதாரண தரப் பரீட்சையின் போது தோற்றுதல் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உதாரணமாக விஞ்ஞானப் பிரிவை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தெரிவு செய்ய விரும்பும் மாணவன், உயிரியல், இரசாயனவியல் மற்றும் பெளதீகவியல் ஆகிய மூன்று பாடங்களையும் தரம் 09 முதலே கற்பதன் மூலம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அடிப்படை ஆறு பாடங்களுடன் குறித்து மூன்று பாடங்களுமாக மொத்தமாக ஒன்பது பாடங்களில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்தார்.

இக்குறித்த பாட திட்டத்தை 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஆலோசனைக் குழு இறுதி அறிக்கையினை தயாரித்து வருவதாகவும் விரைவில் இது பாராளு மன்றத்தில் சட்ட மூலமாக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

தற்போது க. பொ. த. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை, தொழில்நுட்பம் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் உள்ளன. இப்புதிய திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாணவர்கள், உயர் தரத்திற்குரிய பாடங்களை கற்பதற்கு க. பொ. த. சாதாரணப் பரீட்சை முடி வடையும்வரை காத்திருக்கத் தேவையில்லை. தரம் 9 தொடக்கம் உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியை தெரிவு செய்து கற்க முடியும். இதன் மூலம் இவர்கள் குறித்த ஒரு பாடப் பிரிவு தொடர்பான அடிப்படையறிவை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார்.

பாடசாலை முடிவடையும் நேரம் :

கொழும்பில் பாடசாலைகள் முடிவ டையும் நேரத்தை மூன்று மணி வரை அதிகரிக்கும் தீர்மானம் ஏதேனும் உள் ளதா? என கேள்வியெழுப்பியபோது, பாடசாலைகளை மாலை 5 மணி வரை நடத்துவதற்கு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும் மாணவர்களுக்கு கூடுதலான அறிவினைப் பெற்றுக் கொடு க்கும் நோக்கில் அதிபர்கள் விரும்பினால் 3 மணி வரையோ 4 மணி வரையோ அல்லது 5 மணி வரையிலோ பாடசாலை யினை நடத்த முடியும்.

தூர இடங்களைச் சேர்ந்த பல பாட சாலைகளில் மாலை வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி, தொழில்நுட்பம் ஆகியன கற்பிக் கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் இதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவதுடன் எதிர்காலத் திலும் வழங்குவரென எதிர்பார்க்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு மொழிகள்

க. பொ. த. உயர்தரத்தில் கலைப் பிரிவில் வெளிநாட்டு மொழிகள் ஒரு பாடமாக இருந்த போதிலும் போதிய வளங்கள் இல்லாமை காரணமாக அவை சரியாக கற்பிக்கப்படுவதில்லை. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நாட்டில் 07 மொழிகளை வளர்க்க கல்வி அமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

இதன்படி ஆங்கிலம், ஜப்பானிய மொழி, ஜேர்மனிய மொழி, ஹிந்தி, சைன்னிஸ், கொரியன், ரஷ்யன் ஆகிய மொழிகள் பாடசாலை மட்டத்தில் கற் பிக்கப்படவுள்ளன. இதற்கான விரிவுரை யாளர்களை அந்தந்த நாடுகளிலிருந்து வரவ ழைப்பதற்காக குறிப்பிட்ட தூதரகங்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கென விசேட மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தில் வார இறுதி நாட்களில் இலவசமாக சீன மொழி, கொரிய மொழி, ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி ஆகியன கற்பிக்கப் படவுள்ளன. 35 வயதிற்கு குறைந்த ஆசிரியர்கள் இதற்காக தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும். இது ஒரு வருடத்திற்கான பயிற்சி நெறி யெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.


2013: கல்வி முறையில் புதிய மாற்றம்: Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» காலநிலை மாற்றம் தொடர்பில் புதிய தீர்வு
» புதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜினீயர் சாதனை!
» சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ' புதிய சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum