Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
இவரை போன்ற அனுபவ வீரர்களை தேர்வுக்குழுவினர் நிராகரிப்பது நியாயமில்லை
2 posters
Page 1 of 1
இவரை போன்ற அனுபவ வீரர்களை தேர்வுக்குழுவினர் நிராகரிப்பது நியாயமில்லை
"வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடர், எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில், தன்னம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள, இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்,'' என, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. இது குறித்து வாசிம் அக்ரம் கூறியது:
இங்கிலாந்தில் அடைந்த தோல்விகளால், இந்திய அணி தன்னம்பிக்கையை இழந்து காணப்பட்டது. இதை திரும்ப பெற, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இத்தொடர் உதவியாக இருக்கும். இதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு, இந்திய அணி எழுச்சி பெற வேண்டும். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சாதிப்பதற்கு, நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தன்னம்பிக்கை, எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில், இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.
அக்ரம் வியப்பு:
முதல் டெஸ்டில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை, ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று புரியவில்லை. ஏதாவது ஒரு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக இவரை போன்ற அனுபவ வீரர்களை தேர்வுக்குழுவினர் நிராகரிப்பது நியாயமில்லை. இவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஹர்பஜன் இல்லாத போதும், அஷ்வின், ஓஜா இருவரும் சிறப்பாக செயல் படுகின்றனர். வெஸ்ட் இண்டீசிற்கு எதிராகவும் அசத்துவார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
கெய்ல் இழப்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அதிரடி துவக்க வீரர் கெய்ல் மிகவும் முக்கியம். இவருக்கும், அணிக்கும் இடையில் போதுமான தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் தான் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கண்டு, அணியில் கெய்லை மீண்டும் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அக்ரம் கூறினார்.

Similar topics
» நாம் இந்தியர்கள் ஆனால் நமது சகோதரர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்?
» அனுபவ மொழிகள்
» அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
» அனுபவ மொழிகள்
» இங்கிலாந்து வீரர்களை விமர்சிக்கவில்லை
» அனுபவ மொழிகள்
» அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)
» அனுபவ மொழிகள்
» இங்கிலாந்து வீரர்களை விமர்சிக்கவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|