சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Khan11

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

3 posters

Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 6:35

மிகமிக மெல்லியதாக இருக்கும் கைபேசியை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அமோலெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைபேசியை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும்.
சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர உடையாது என்பது இதன் சிறப்பம்சம். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய கைபேசிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

வளைத்தாலும் ஒன்றும் ஆகாத கைபேசிகளை 2012ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது: வளைத்தாலும் பாதிக்கப்படாத பிளெக்சிபிள் கைபேசிகளை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அமோலெட் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.

இதன் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கமெரா வசதியும் உள்ளது.

கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது.
Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Samsung_phone_001

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Samsung_phone_002

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Re: Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by முனாஸ் சுலைமான் Wed 9 Nov 2011 - 7:09

இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது: வளைத்தாலும் பாதிக்கப்படாத பிளெக்சிபிள் கைபேசிகளை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அமோலெட் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.

இதன் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கமெரா வசதியும் உள்ளது.
மனிதனின் மூளை மனிதன் அளிவுப்பாதைக்குத்தான் இட்டுச்செல்கிறது
இருந்தாலும் என்ன வெல்லாம் சிந்திக்கிறார்கள்.... :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Re: Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 12:59

முனாஸ் சுலைமான் wrote:

ஆமா சார் நானும் சிந்திக்கிறேன் :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Re: Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by முனாஸ் சுலைமான் Wed 9 Nov 2011 - 13:06

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது: வளைத்தாலும் பாதிக்கப்படாத பிளெக்சிபிள் கைபேசிகளை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அமோலெட் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.

இதன் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கமெரா வசதியும் உள்ளது.
மனிதனின் மூளை மனிதன் அளிவுப்பாதைக்குத்தான் இட்டுச்செல்கிறது
இருந்தாலும் என்ன வெல்லாம் சிந்திக்கிறார்கள்.... :!+:

ஆமா சார் நானும் சிந்திக்கிறேன் :];:
எங்க இருந்து சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Re: Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 13:07

தொழில் நுட்ப மாற்றம் வரட்டும்

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள் Empty Re: Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum