சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

11:11:11 11-11-11 ? Khan11

11:11:11 11-11-11 ?

+2
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

11:11:11 11-11-11 ? Empty 11:11:11 11-11-11 ?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 11 Nov 2011 - 9:02

இன்றைய தினம் (11-11-11). இன்று கடிகாரத்தில் 11 மணி, 11 நிமிடம், 11 வினாடியில் பார்க்கும் போது 11:11:11 11-11-11 என்று ஒரே எண்ணில் இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த தேதி வருகிறது.
இந்த தேதியை வலமிருந்து இடமாக பார்த்தாலும், இடமிருந்து வலமாக பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இதற்கு முன் கடந்த 1911ம் ஆண்டு இதே தேதி (11-11-11) வந்தது. ஆனால் அப்போது இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போது இருப்பர். மனித வாழ்க்கையில் ஒரே ஒருமுறை இந்த தேதி வருவது பெரிய விஷயம் தான். எனவே இந்த தேதியில் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு நிறைய பேர் விருப்பப்படுகின்றனர்.





இன்று 11&11&11. இது மிகவும் அபூர்வ தினமாகும். தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் 1ம் எண் வருவது மிகவும் சிறப்பு. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற அபூர்வ தினம் வரும். கடந்த நூற்றாண்டில் 11&11&1911ல் அதிர்ஷ்ட நாள் வந்தது. இதற்கு முன்பு 11&11&1111 என்ற நாள் வந்த போது மிகவும் அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. இதில் 6 முறை 1ம் எண் வந்துள்ளது. இதுவே 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 11.11.1111 என்ற நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக கொண்டாடப்பட்டது.

இது போன்ற 1ம் எண் கொண்ட நாள் வருவதால் இந்த ஆண்டு கிரண ஆண்டு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 4 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இனி ஒரே ஆண்டில் 6 கிரகணங்கள் தெரிவது என்பது 2041 ஆண்டில் தான் தெரியுமாம். 11 என்ற எண் சிறப்பான கணித தன்மையை குறிக்கிறது. எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தினத்தில் பெற்றெடுக்க தவமாக காத்து இருக்கின்றனர்.




இந்த தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட நாளாகவும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் முக்கியமாக நினைவில் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தினத்தில் காலை 11 மணி அளவில் அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் மவுனம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கநாளில் திருமணம் செய்து கொள்ளுதல், பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துதல், முக்கியமான திட்டங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளும், விழாக்களும் நடக்கின்றன.


இன்று பிறக்கும் சூப்பர் குழந்தைகளுக்கு 100 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு பிறந்த நாள்: ஒற்றை இலக்க எண்ணான "1' ராணுவ வீரர்களைப் போன்று, 11.11.11 என்ற எண்கள் அணி வகுத்திருப்பதை, இன்று காலண்டரில் பார்த்து ரசிக்க முடியும். இன்று பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள், மறக்க முடியாத நாளாக அமைந்து விடும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் சிறப்பாக கருதப்படும். கடந்த அக்டோபர் 31ம் தேதி, உலகின் 700வது கோடி மக்கள் தொகையை குறிப்பிடும் குழந்தை, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள தனாவூர் கிராமத்தில் பிறந்ததாக கூறப்பட்டது. அக்குழந்தைக்கான சிறப்பு போல், இன்றைய தேதியில் பிறக்கும் குழந்தைகள் அல்லது அவர்களது உறவினர்கள், 11.11.2111 அன்று, அதாவது நூறாண்டுகளுக்குப் பின், "சிறப்பு பிறந்த நாளை' கொண்டாடி நினைவு கூரலாம். அதனால் இன்று பிறக்கும் குழந்தைகளின் சிறப்பு தேதிக்காக, அவர்களுக்கு சூப்பர் குழந்தைகள் என்று செல்லப்பெயரிட்டும் அழைக்கலாம்.


11:11:11 11-11-11 ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by ஹம்னா Fri 11 Nov 2011 - 16:25

இந்நாளில் நானும் இருந்தேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது.


11:11:11 11-11-11 ? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by *சம்ஸ் Fri 11 Nov 2011 - 16:34

ஹம்னா wrote:இந்நாளில் நானும் இருந்தேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது.
இந்த பக்கம் மீண்டும் புரட்டிப் பார்க்க நுறு ஆண்டுகள் வேண்டும் ஹம்னா அன்று நீங்கள் இருந்தால் எங்களையும் ஞாபகம் செய்யுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by Atchaya Fri 11 Nov 2011 - 17:57

இந்த தேதி நூறாண்டுக்கொருமுறை வந்தாலும், இந்த நாள் இனிய நாள் அல்ல!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by *சம்ஸ் Fri 11 Nov 2011 - 18:01

Atchaya wrote:இந்த தேதி நூறாண்டுக்கொருமுறை வந்தாலும், இந்த நாள் இனிய நாள் அல்ல!
ஏன் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by நண்பன் Fri 11 Nov 2011 - 23:54

Atchaya wrote:இந்த தேதி நூறாண்டுக்கொருமுறை வந்தாலும், இந்த நாள் இனிய நாள் அல்ல!
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by பர்ஹாத் பாறூக் Fri 11 Nov 2011 - 23:58

நண்பன் wrote:
Atchaya wrote:இந்த தேதி நூறாண்டுக்கொருமுறை வந்தாலும், இந்த நாள் இனிய நாள் அல்ல!
11:11:11 11-11-11 ? 111433 11:11:11 11-11-11 ? 111433
11:11:11 11-11-11 ? 111433 11:11:11 11-11-11 ? 111433 11:11:11 11-11-11 ? 111433 11:11:11 11-11-11 ? 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 0:00

ஆமா மறந்து போச்சிப்பா ஐஸ்வர்யா இன்று குழந்தை பெத்துக்கிட்டாங்களா இல்லையா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by பர்ஹாத் பாறூக் Sat 12 Nov 2011 - 0:05

நண்பன் wrote:ஆமா மறந்து போச்சிப்பா ஐஸ்வர்யா இன்று குழந்தை பெத்துக்கிட்டாங்களா இல்லையா ?

அது உங்களுக்குத்தானே தெரியும் என்னன்னு பார்த்து குயிக்கா தகவல சொல்லனும் இங்க...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 0:07

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:ஆமா மறந்து போச்சிப்பா ஐஸ்வர்யா இன்று குழந்தை பெத்துக்கிட்டாங்களா இல்லையா ?

அது உங்களுக்குத்தானே தெரியும் என்னன்னு பார்த்து குயிக்கா தகவல சொல்லனும் இங்க...
அபிசேக் நெருங்க விடமாட்டேன்றான்பா :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by பர்ஹாத் பாறூக் Sat 12 Nov 2011 - 0:12

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:ஆமா மறந்து போச்சிப்பா ஐஸ்வர்யா இன்று குழந்தை பெத்துக்கிட்டாங்களா இல்லையா ?

அது உங்களுக்குத்தானே தெரியும் என்னன்னு பார்த்து குயிக்கா தகவல சொல்லனும் இங்க...
அபிசேக் நெருங்க விடமாட்டேன்றான்பா 11:11:11 11-11-11 ? 688909

ஐஸ்வர்யா இன்று குழந்தை பெத்துக்கிட்டாங்களா இல்லையா??? இப்பவே தெரிஞ்சானும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

11:11:11 11-11-11 ? Empty Re: 11:11:11 11-11-11 ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum