சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:24 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun Apr 21, 2024 4:26 pm

» ஏதாச்சும் ஆகற மாதிரி ஹெவியா ஆறுதல் சொல்லுங்க.!!!
by rammalar Sun Apr 21, 2024 10:27 am

இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது  Khan11

இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது

Go down

இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது  Empty இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது

Post by நேசமுடன் ஹாசிம் Fri Nov 11, 2011 1:29 pm

"இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், தற்போது அமெரிக்கா மற்றும் லண்டனில் தங்கியுள்ளார். பாகிஸ்தானில், அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
முன்னாள் பிரதமர் பெனசிர் கொல்லப்பட்ட வழக்கிலும், அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. எனவே, தாயகம் திரும்பினால் கைது செய்யப்பட உள்ளார்.


இதற்கிடையே, அவர் பி.பி.சி.,"டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரிவினைவாதங்களால், அங்கு குழப்ப நிலை காணப்படுகிறது. அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் ஒளிந்திருந்ததால், அந்நாட்டின் ராணுவப் பாதுகாப்பு சரியில்லை என கூற முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க, நான் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்த அதே வேளையில், தலிபான் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது.
தலிபான் தலைவர் முல்லா ஓமர், பாகிஸ்தானில் இருப்பதாகத் தெரியவில்லை. இதையே தான் ஒசாமா பின்லாடன் விஷயத்திலும் கூறினேன். உண்மையிலேயே ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது எனக்குத் தெரியாது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரசாரத்தை, இந்தியா செய்து வருகிறது. இதற்கு, ஏராளமான ஆதாரங்களை நான் காட்ட முடியும். காந்தகார், ஜலாலாபாத் ஆகிய இடங்களில், இந்திய தூதரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரசாரத்தை செய்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் இந்தியாவின் விளையாட்டு மைதானமாக, ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது.
என்னை கைது செய்யும் சூழ்நிலை காணப்பட்டாலும், அடுத்த ஆண்டு மார்ச் 23ம்தேதி, பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். பெனசிர் புட்டோவுக்கு, போதிய பாதுகாப்பு கொடுக்காததற்கு, அதிபராக இருந்த நான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஏனென்றால், 2002க்கு பிறகு, பாகிஸ்தானில் பார்லிமென்ட் நடைபெற்றது. பிரதமர் இருந்தார். அவர்கள் தான் பாதுகாப்பு விஷயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, முஷாரப் கூறினார்.


இந்தியாவின் விளையாட்டு மைதானமாக ஆப்கானிஸ்தான் உள்ளது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தான்: நேட்டோ விமானம் விழுந்து நொறுங்கியது - 4 வீரர்கள் பலி
» ஆப்கானிஸ்தான் தங்கும் விடுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
» ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 'நேட்டோ' வீரர்கள் பலி
» அமெரிக்கா முடிவு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கடும் எதிர்ப்பு
» ஆப்கானிஸ்தான்: மனித குண்டு தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum