Latest topics
» பல்சுவை - 7by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
கடன் தந்திடு.....
4 posters
Page 1 of 1
கடன் தந்திடு.....
என்னிடம் சிதைந்து போன புன்னகையை
உன்னிடம்தான் தேடுகின்றேன்...
தந்து விட்டுச் சென்றால்
அது இன்னொருத்திக்கு உதவாதா?......
......................விழி(உ)ங்கள்...................
..................................................நன்றி.......................................
உன்னிடம்தான் தேடுகின்றேன்...
தந்து விட்டுச் சென்றால்
அது இன்னொருத்திக்கு உதவாதா?......
......................விழி(உ)ங்கள்...................
..................................................நன்றி.......................................
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: கடன் தந்திடு.....
வாவ் அருமை அருமை
இன்னொருத்தியும் அப்படிச்செய்தால் உங்கள் நிலை????
அப்படி இல்லாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இன்னொருத்தியும் அப்படிச்செய்தால் உங்கள் நிலை????
அப்படி இல்லாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடன் தந்திடு.....
இப்படியே பார்க்கும் பெண்களிடம் எல்லாம் உங்கள் புன்னகை சிதைந்துகொண்டே இருந்தால் இறுதியில் உங்களுக்கு புன்னகைக்க இதழ்களே இருக்காதே பாத்து செய்யுங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடன் தந்திடு.....
jasmin wrote:இப்படியே பார்க்கும் பெண்களிடம் எல்லாம் உங்கள் புன்னகை சிதைந்துகொண்டே இருந்தால் இறுதியில் உங்களுக்கு புன்னகைக்க இதழ்களே இருக்காதே பாத்து செய்யுங்க
எத்தனை புன்னகைத்தாலும் இதள்கள் மலருமே தவிர தொலைந்து போகுமா என்ன
Re: கடன் தந்திடு.....
புன்னகை மலரவேண்டுமே தவிற சிதைந்து போக கூடாது புன்னகை சிதந்து கொண்டே இருந்தால் பின்னால் மலர்வது கஷ்டம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடன் தந்திடு.....
jasmin wrote:புன்னகை மலரவேண்டுமே தவிற சிதைந்து போக கூடாது புன்னகை சிதந்து கொண்டே இருந்தால் பின்னால் மலர்வது கஷ்டம்
சிதைவது புன்னகையாகாது அதற்கும் மனதின் ஆளுமை உருவாக சந்தர்ப்பங்கள் சரியாக இருக்க வேண்டும் அதனை வளப்படுத்திக்கொண்டால் என்றும் புன்னகை தவளும்
Similar topics
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» கடன்
» கடன்
» கடன்
» கடன் அட்டை
» கடன்
» கடன்
» கடன்
» கடன் அட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|