சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! Khan11

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!

3 posters

Go down

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! Empty முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!

Post by puthiyaulakam Sun 13 Nov 2011 - 16:14

முடி திருத்தம் செய்ய அல்லது அலங்காரத்துக்காக ரூ.50 முதல் ரூ.5,000 வரை கூட ஆகலாம் என்பது நமக்கு தெரியும். ஆனால், உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று ரூ.50,000 கட்டணம் (இந்திய மதிப்பில் ) வசூலிக்கிறது. ஆம், இத்தாலியின் பர்மாவைச் சேர்ந்த ரோஷனோ ஃபெர்ரிட்டி என்ற முடி அலங்கார நிபுணர்தான் இதை நடத்தி வருகிறார்.

இத்தாலியின் மிலன், பிரான்சின் பாரிஸ், ஸ்பெயினின் மாட்ரிட், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்களில் சுமார் 20 சலூன்களை இவர் நடத்தி வருகிறார். மறைந்த முன்னாள் இளவரசி டயானா, ஹாலிவுட் பிரபலங்கள் லேடி ககா, சல்மா ஹயக் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தியாவிலும் மும்பையில் உள்ள தி போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் ஒரு சலூனை திறந்துள்ளார். அடுத்தபடியாக குர்கானில் உள்ள தி ஓபராய் ஓட்டலில் 2வது சலூனை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளார்.
முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! World-cosliest-hair-stylist-Rossano-Ferretti

Source:- http://puthiyaulakam.com/?p=4053
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! Empty Re: முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 13 Nov 2011 - 16:27

இப்படி தொகை கொடுத்து முடிவெட்டனுமா..? ....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! Empty Re: முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 16:35

நம்பிட்டோம் ஆனால் எனக்கு இந்தப் பிரச்சினை இல்லை முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்! Empty Re: முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum