சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Khan11

ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

+2
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Nov 2011 - 7:17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்.


பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவி கௌரி கான் மற்றும் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து ரா ஒன் படத்தை ரூ. 175 கோடியில் தயாரித்து நடித்தார்.

ஷாருக், கரீனா கபூர் நடித்த இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. கடந்த 4ம் தேதி வரை ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். இதனால் இந்தி படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பில்லாத தமிழகத்திலும் ரா ஒன் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் உடல் நிலை குணமாகி நடித்த முதல் படம் ரா ஒன் என்பதால் ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அமோக வரேவேற்பு இருக்கிறது. தான் கேட்டதற்கு இணங்க கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதே போன்று ரா ஒன் படத்தில் நடித்த இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பல் மற்றும் இயக்குனர் அனுபவ் சின்ஹாவுக்கும் அவர் பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதற்காக அவர் மும்பையைச் சேர்ந்த டீலரிடம் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார். இந்த கார் ரூ. 84 லட்சத்து 17 ஆயிரம் முதல் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by முனாஸ் சுலைமான் Mon 14 Nov 2011 - 7:39

பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 12:20

முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  111433  ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by ஹம்னா Mon 14 Nov 2011 - 12:24

முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
ஆமாம் ஐயா. நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். @. @.


 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 12:28

ஹம்னா wrote:
முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
ஆமாம் ஐயா. நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.  ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  111433  ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  111433
நீங்க இப்பதான் நினைத்தீர்கள் அவர் சொல்லி ரொம்ப நேரமாகிடிச்சி  ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by jasmin Mon 14 Nov 2011 - 16:00

இனம் இனத்தோடு சேர்கிறது சேரட்டும் சேரட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by kalainilaa Mon 14 Nov 2011 - 20:36

பாவம் ரஜினி ஒன்றுமில்லாதவர் ,ஏழை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 21:58

jasmin wrote:இனம் இனத்தோடு சேர்கிறது சேரட்டும் சேரட்டும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு  Empty Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum