சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பெண்களின் வயிற்று சதை குறைய.. Khan11

பெண்களின் வயிற்று சதை குறைய..

+2
நண்பன்
ராசாத்தி
6 posters

Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 22:40

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற
இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு
நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க
பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை
வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு
மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.


முகத்தையும்
சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து
கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு
அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு,
தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து
முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை
கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில
நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி)
ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம்,
தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள்
இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும
பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை
உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து
வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில்
குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை,
கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு
முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி
அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

பெண்களின் வயிற்று சதை குறைய

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை.
இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல்
பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை
சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில்
சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல்
அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு
தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 9:56

நன்றி நன்றி நன்றி ஜாஸ்மினுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பெண்களின் வயிற்று சதை குறைய.. 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Tue 15 Nov 2011 - 9:59

உண்மைதான் நண்பரே ஆனால் அப்படியே ஆண்களுக்கும் சொன்னால் நல்லது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 10:01

jasmin wrote:உண்மைதான் நண்பரே ஆனால் அப்படியே ஆண்களுக்கும் சொன்னால் நல்லது
ஆமாம் சமது சார் போன்றோருக்கு உதவும்
பெண்களின் வயிற்று சதை குறைய.. Fatbelly


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Tue 15 Nov 2011 - 10:03

ஹி ஹி ஹி படத்தையே போட்டாச்சா ..இது ரெம்ப பெருசுப்பா நம்ம ஆளுக்கு ஹைபெர் டென்சன் போர்ஷந்தான் அதிகம் ஆனால் இது டயாபெடிக் அண்ட் ஹெர்ட் டிசீஷ் போர்சனா இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by ஹம்னா Tue 15 Nov 2011 - 11:00

எல்லாமே சிறந்த குறிப்புக்கள்தான். பகிர்வுக்கு நன்றி.


பெண்களின் வயிற்று சதை குறைய.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 13:47

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by பானுஷபானா Tue 15 Nov 2011 - 13:51

பயனுள்ள பகிர்வு நன்றி பெண்களின் வயிற்று சதை குறைய.. 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 13:52

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி பெண்களின் வயிற்று சதை குறைய.. 517195
உங்களுமா அக்கா {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Tue 15 Nov 2011 - 14:29

ஆமா ஆமா இப்படியே அக்கா மார் வயிற்றை எல்லாம் பாருங்க ..ஏதாவது போனியாகுதானு பாருங்க நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by ராசாத்தி Tue 15 Nov 2011 - 22:37

பதில் அழித்த அனைவருக்கும் நன்றி பெண்களின் வயிற்று சதை குறைய.. 930799 பெண்களின் வயிற்று சதை குறைய.. 930799
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:19

jasmin wrote:ஆமா ஆமா இப்படியே அக்கா மார் வயிற்றை எல்லாம் பாருங்க ..ஏதாவது போனியாகுதானு பாருங்க நண்பரே
பெண்களின் வயிற்று சதை குறைய.. 517332741 பெண்களின் வயிற்று சதை குறைய.. 517332741


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Wed 16 Nov 2011 - 10:55

இப்படியே யாரையாவது போட்டு அடிங்க நாடு உருப்படும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:01

jasmin wrote:இப்படியே யாரையாவது போட்டு அடிங்க நாடு உருப்படும்
உங்கள மட்டும்தான் பெண்களின் வயிற்று சதை குறைய.. 407633263


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Wed 16 Nov 2011 - 11:06

என்ன மட்டுமா ...அது என் புருஷனே முடியலைனு ஒதுங்கிட்டாரு ..அவருதான் இப்ப வாங்கி கிட்டு இருக்கார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:07

jasmin wrote:என்ன மட்டுமா ...அது என் புருஷனே முடியலைனு ஒதுங்கிட்டாரு ..அவருதான் இப்ப வாங்கி கிட்டு இருக்கார்
சொன்னாரு சொன்னாரு அதையும் சொன்னாரு என்ன கொஞ்சம் பொய் அதிகமாக பேசுவார் போல் உள்ளது பெண்களின் வயிற்று சதை குறைய.. 188826 பெண்களின் வயிற்று சதை குறைய.. 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by jasmin Wed 16 Nov 2011 - 11:10

என்னது பொய்யா என் வீட்டுக்காரரா அட பாவமே சுட்டுப் போட்டாலும் அவர் வாயில் வராதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:19

jasmin wrote:என்னது பொய்யா என் வீட்டுக்காரரா அட பாவமே சுட்டுப் போட்டாலும் அவர் வாயில் வராதே
கணக்குத்தான் வராது ஆனா பொய் நல்லாவே வரும் பெண்களின் வயிற்று சதை குறைய.. 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் வயிற்று சதை குறைய.. Empty Re: பெண்களின் வயிற்று சதை குறைய..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum