சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Khan11

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

+6
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
ஜிப்ரியா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:32

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Tumblr_kt9awfmyu41qzpwi0o1_400
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 7:35

இருவரும் சலித்தவர்களில்லை பார்க்கலாம் ஜிப் யார் வெல்லப்போவதென்று பெரும் பாலும் இதில் முகம் தெரியாமல் ஆடுபவர் என்னனாவாரோ தெரியல்லியே பார்க்கலாம் நல்ல திரி
நம்ம நேயர்களும் வருவார்கள் அவர்களும் சொல்வார்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:40

பாயிஸ் wrote:இருவரும் சலித்தவர்களில்லை பார்க்கலாம் ஜிப் யார் வெல்லப்போவதென்று பெரும் பாலும் இதில் முகம் தெரியாமல் ஆடுபவர் என்னனாவாரோ தெரியல்லியே பார்க்கலாம் நல்ல திரி
நம்ம நேயர்களும் வருவார்கள் அவர்களும் சொல்வார்கள்

முகத்தை மறைத்திருப்பவர் ஹாசிமாகத் தான் இருக்கணும் பாயிஸ்..நன்றி மறுமொழிக்கு.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 7:45

ஜிப்ரியா wrote:
பாயிஸ் wrote:இருவரும் சலித்தவர்களில்லை பார்க்கலாம் ஜிப் யார் வெல்லப்போவதென்று பெரும் பாலும் இதில் முகம் தெரியாமல் ஆடுபவர் என்னனாவாரோ தெரியல்லியே பார்க்கலாம் நல்ல திரி
நம்ம நேயர்களும் வருவார்கள் அவர்களும் சொல்வார்கள்

முகத்தை மறைத்திருப்பவர் ஹாசிமாகத் தான் இருக்கணும் பாயிஸ்..நன்றி மறுமொழிக்கு.. :];:

அப்போ மற்றது சம்ஸ் என்கிறிங்க இப்போதான் சம்ஸ்ஸ முழுமையா பார்த்த திருப்த்தி என்னுல் ஏற்பட்டுள்ளது அதற்கு வழிவகை செய்த உங்களுக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:50

பாயிஸ் wrote:

அய்யய்யோ இப்ப தான் அவர பாதீங்களா? நான் எப்பவோ பாத்துட்டேன்..ஒரு எலியை பிடிக்கும் பொது பார்த்தேன்..

ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 7:56

அப்போ உங்க வேலையே யாரு என்ன பான்னுரா என்ன பன்னல்ல என்று பின்ன பார்க்கிறதுதான் போல அவர் எலியப்பிடிக்கும் போது பார்த்திருக்கிக செம ஆழுதாங்க நீங்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:58

அப்போ உங்க வேலையே யாரு என்ன பான்னுரா என்ன பன்னல்ல என்று பின்ன பார்க்கிறதுதான் போல அவர் எலியப்பிடிக்கும் போது பார்த்திருக்கிக செம ஆழுதாங்க நீங்க

ஆஹா நான் எறிந்த அம்பு என்மேலேயே பாயுதே..என்ன விட்டிடுங்க நான் போறேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 8:05

இந்த ஆட்டத்தில் ஜெயித்தவர் ஜிப்ரியாதான் ஏன்னா முடிவு அவங்க கையிலதான் தொடராட்டமாத்தெரிகிறதே

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 8:06

ஜிப்ரியா wrote:
அப்போ உங்க வேலையே யாரு என்ன பான்னுரா என்ன பன்னல்ல என்று பின்ன பார்க்கிறதுதான் போல அவர் எலியப்பிடிக்கும் போது பார்த்திருக்கிக செம ஆழுதாங்க நீங்க

ஆஹா நான் எறிந்த அம்பு என்மேலேயே பாயுதே..என்ன விட்டிடுங்க நான் போறேன்..

இங்க வாங்க இங்க வாங்க எங்க போரிங்க சும்மாதான்......
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 8:09

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த ஆட்டத்தில் ஜெயித்தவர் ஜிப்ரியாதான் ஏன்னா முடிவு அவங்க கையிலதான் தொடராட்டமாத்தெரிகிறதே

சேர் இன்னும் ஆட்டம் முடியல்ல எப்பமுடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இன்றைய நாள் முழுவதும் சேனையுடன் இருங்க அப்பதான் ஆட்டம் முடிவுக்கு வார நேரம் உங்களுக்குத் தெரிய வரும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 8:20

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த ஆட்டத்தில் ஜெயித்தவர் ஜிப்ரியாதான் ஏன்னா முடிவு அவங்க கையிலதான் தொடராட்டமாத்தெரிகிறதே

சேர் இன்னும் ஆட்டம் முடியல்ல எப்பமுடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இன்றைய நாள் முழுவதும் சேனையுடன் இருங்க அப்பதான் ஆட்டம் முடிவுக்கு வார நேரம் உங்களுக்குத் தெரிய வரும்

இருக்கத்தான் ஆசை வேலையின் நிமித்தம் முடியல வேணுமின்னா நாளை வச்சிக்கலாம் :.”: நான் முயற்சிக்கிறேன் முடியுமானவரை

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by kalainilaa Thu 17 Nov 2011 - 9:24

மழையின் காரணமாய் ஆட்டம் நிறுத்தப்பட்டது....

வெற்றி புள்ளிகள் இருவருக்கும் சமமாய் அளிக்கப்படுகிறது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 11:18

kalainilaa wrote:மழையின் காரணமாய் ஆட்டம் நிறுத்தப்பட்டது....

வெற்றி புள்ளிகள் இருவருக்கும் சமமாய் அளிக்கப்படுகிறது .
என்னது மழையா யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498 யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by *சம்ஸ் Thu 17 Nov 2011 - 13:52

kalainilaa wrote:மழையின் காரணமாய் ஆட்டம் நிறுத்தப்பட்டது....

வெற்றி புள்ளிகள் இருவருக்கும் சமமாய் அளிக்கப்படுகிறது .

அருமையான தீர்ப்பு நன்றி :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 13:54

ஏன் பாஸ் நல்லாத்தானே போக்கிட்டு இருக்கு :!#: :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by *சம்ஸ் Thu 17 Nov 2011 - 13:57

நண்பன் wrote:ஏன் பாஸ் நல்லாத்தானே போக்கிட்டு இருக்கு :!#: :!#:

இப்பயென்றால் மட்டும் என்னவாம். :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 14:04

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஏன் பாஸ் நல்லாத்தானே போக்கிட்டு இருக்கு :!#: :!#:

இப்பயென்றால் மட்டும் என்னவாம். :.”:
அதுதான் நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு @. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 14:10

நல்ல போட்டி யார் வென்றது சொல்லுங்கள்.

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 14:11

ஹம்னா wrote:நல்ல போட்டி யார் வென்றது சொல்லுங்கள்.

நீங்க சொல்லுங்க யார் வென்றிருப்பா :,;: :,;:

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by *சம்ஸ் Thu 17 Nov 2011 - 14:17

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஏன் பாஸ் நல்லாத்தானே போக்கிட்டு இருக்கு :!#: :!#:

இப்பயென்றால் மட்டும் என்னவாம். :.”:
அதுதான் நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு @. @.

வெற்றி நமதே வெற்றி நமதே :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by *சம்ஸ் Thu 17 Nov 2011 - 14:19

ஹம்னா wrote:நல்ல போட்டி யார் வென்றது சொல்லுங்கள்.

போட்டிகளில் பங்கேற்று விட்டோம். ஆடுகளம்
தெரியாது: அதேநேரம், இன்றைய நாளின்
இறுதியில் தெரியும் காத்திருங்கள் என்ன #+

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 14:36

நேசமுடன் ஹாசிம் wrote:
ஹம்னா wrote:நல்ல போட்டி யார் வென்றது சொல்லுங்கள்.

நீங்க சொல்லுங்க யார் வென்றிருப்பா :,;: :,;:
எனக்கு தெரியாமல்தானே நான் உங்களிடம் கேட்டேன்.

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 16:02

இது முடிவில்லாத் தொடர் யாராலும் ஜெயிக்க முடியாது யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by kalainilaa Thu 17 Nov 2011 - 16:36

நண்பன் wrote:
kalainilaa wrote:மழையின் காரணமாய் ஆட்டம் நிறுத்தப்பட்டது....

வெற்றி புள்ளிகள் இருவருக்கும் சமமாய் அளிக்கப்படுகிறது .
என்னது மழையா யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498 யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498

ஆமா தல.கருத்து மழை...தீர்ப்பு மழை ...அட மழையப்பா.. (*(: (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 16:38

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:மழையின் காரணமாய் ஆட்டம் நிறுத்தப்பட்டது....

வெற்றி புள்ளிகள் இருவருக்கும் சமமாய் அளிக்கப்படுகிறது .
என்னது மழையா யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498 யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 459498

ஆமா தல.கருத்து மழை...தீர்ப்பு மழை ...அட மழையப்பா.. யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 633491 யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? 633491
மேலே குடை பிடித்திருப்பதை நீங்கள் கவனிக்க வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா? Empty Re: யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மனசு : பிக்பாஸ் வெல்லப் போவது யாரு..?
» இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum