Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
புதிய சர்ச்சையில் இத்தாலி விளம்பரம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய சர்ச்சையில் இத்தாலி விளம்பரம்
புதிய சர்ச்சையில் இத்தாலி விளம்பரம்
இத்தாலி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் பெனிட்டன். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய வர்த்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பத்திரிகை மற்றும் தனது இணையதளத்தில் புதுமையான விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது.
இந்த விளம்பரங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை உதட்டுடன் உதடு முத்தம் தரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸியும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் மேற்கண்டவாறு முத்தம் தரும்படியும் புகைப்படத்தை வெளியிட்டி ருந்தது.
சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் உதடுடன் உதடு சேர்த்து முத்தம் தருவது போன்று படத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இத்தகைய விளம்பரத்தை நிறுத்த வேண்டுமென இத்தாலியின் கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனம் கண்டித்துள்ளமை குறிப்பிட த்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» செக்ஸ் சர்ச்சையில் சவூதியின் ஜெத்தா விமான நிலையம்
» சர்ச்சையில் சிக்கியுள்ள பொப் பாடகி லேடி காகா
» மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» செக்ஸ் சர்ச்சையில் சவூதியின் ஜெத்தா விமான நிலையம்
» சர்ச்சையில் சிக்கியுள்ள பொப் பாடகி லேடி காகா
» மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|